மன்மதன் அம்பு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5: வரிசை 5:
| director = [[கே. எஸ். ரவிக்குமார்]]
| director = [[கே. எஸ். ரவிக்குமார்]]
| producer = [[உதயநிதி ஸ்டாலின்]]
| producer = [[உதயநிதி ஸ்டாலின்]]
| writer = [[கமல் ஹாசன்]]
| writer = [[கமல்ஹாசன்]]
| dialogue = [[கிரேசி மோகன்]]
| starring = [[கமல் ஹாசன்]]
[[மாதவன்]]
[[ஓவியா]]
[[திரிஷா|த்ரிஷா]]
[[ரமேஷ் அரவிந்த்]]
[[சங்கீதா]]
| starring = [[கமல்ஹாசன்]]
[[மாதவன்]]
[[திரிசா|திரிஷா]]
[[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]]
| music = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| music = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| cinematography = மனுஷ் நந்தன்
| cinematography = மனுஷ் நந்தன்
| editing = சான் முகமது
| editing = சான் முகமது
| released = 23-12-2010
| released = 23 டிசம்பர் 2010
| studio = [[உதயநிதி ஸ்டாலின்|ரெட் ஜெயன்ட் மூவிஸ்]]
| studio = ரெட் ஜெயன்ட் மூவிஸ்
| distributor = ரெட் ஜெயன்ட் மூவிஸ்
[[ஸ்ரீ கோகுலம் ஃப்லிம்ஸ்]]<ref>[http://www.sify.com/movies/gokulam-gopalan-buys-manmadhan-ambu-news-malayalam-kmes8Ricgff.html "Gokulam Gopalan buys Manmadhan Ambu"]. [[சிஃபி]]. 4 December 2010.</ref>
| distributor = *ரெட் ஜெயன்ட் மூவிஸ்

* ஜெமினி ஃபிலிம்ஸ் சர்க்யூட் (ஆந்திரா)

*ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் (கேரளா)<ref>[http://www.sify.com/movies/gokulam-gopalan-buys-manmadhan-ambu-news-malayalam-kmes8Ricgff.html "Gokulam Gopalan buys Manmadhan Ambu"]. [[சிஃபி]]. 4 December 2010.</ref>
| country = [[இந்தியா]]
| runtime = 152 நிமிடங்கள்
| runtime = 152 நிமிடங்கள்
| language = தமிழ்
| language = [[தமிழ்]]
| gross = {{INR}}50 கோடி
| country = [[இந்தியா]]
| gross =

'''மன்மதன் அம்பு''' 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை [[கமல்ஹாசன்|கமல்ஹாசனால்]] எழுதப்பட்டு, [[கே. எஸ். ரவிக்குமார்|கே.எஸ். ரவிக்குமாரால்]] இயக்கப்பட்டது. இப்படத்தில் [[மாதவன்]], [[ஓவியா]], [[திரிஷா]], [[சங்கீதா]] ஆகியோர் முக்கியமான வேடத்திலும் [[ரமேஷ் அரவிந்த்]], மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[தேவி ஸ்ரீ பிரசாத்]] ஆவார்.
'''மன்மதன் அம்பு''' 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை [[கமல்ஹாசன்|கமல்ஹாசனால்]] எழுதப்பட்டு, [[கே. எஸ். ரவிக்குமார்|கே.எஸ். ரவிக்குமாரால்]] இயக்கப்பட்டது. இப்படத்தில் [[மாதவன்]], [[திரிசா|திரிஷா]], [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]] ஆகியோர் முக்கியமான வேடத்திலும் [[ஓவியா]], [[ரமேஷ் அரவிந்த்]], மஞ்சு பிள்ளை, [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]] ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[தேவி ஸ்ரீ பிரசாத்]] ஆவார்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/features/cinema/Kamal-Haasan-back-on-humour-track/article16240808.ece |title=Kamal Haasan back on humour track |date=4 சூன் 2010 |work=[[தி இந்து]]}}</ref>

== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - மேஜர் ராஜா மன்னார்
* [[மாதவன்]] - மதனகோபால்
* [[திரிசா|திரிஷா]] - அம்புஜாக்சி / நடிகை நிசா
* [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]] - தீபா
* [[ரமேஷ் அரவிந்த்]] - ராஜன்
* [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]] - மல்லிகா
* [[உஷா உதூப்]] - இந்திரா
* [[ஓவியா]] - சுனந்தா
* [[சிறீமன்|ஸ்ரீமன்]]
* மஞ்சு பிள்ளை
* குஞ்சன்
'''சிறப்பு தோற்றம்'''
* [[சூர்யா (நடிகர்)|சூர்யா]]
* [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
* [[கே. எஸ். ரவிக்குமார்]]

== தயாரிப்பு ==
தயாரிப்பாளர் [[உதயநிதி ஸ்டாலின்]] இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் உடன் இணைந்து [[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]] எனும் திரைப்படம் 2009ல் தயாரித்தார். பிறகு மீண்டும் கே. எஸ். ரவிக்குமாரிடம் ஒரு திரைப்படம் இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டார். நடிகர் கமல்ஹாசன் உடன் ஐந்தாவது முறையாக இணைந்து இப்படத்தை உருவாக்கினார் கே. எஸ். ரவிக்குமார். ஒளிப்பதிவாளராக ''மனுஷ் நந்தன்'' இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
இத்திரைப்படம் [[ஐரோப்பா]]வில் படமாக்கப்பட்டது, குறிப்பாக [[பிரான்சு|பிரான்சில்]] உள்ள [[பாரிஸ்]] மற்றும் [[மர்சேய்]] நகரம், [[எசுப்பானியா|ஸ்பெயின்]]யில் உள்ள [[பார்செலோனா]] நகரம், [[இத்தாலி]]யில் உள்ள [[உரோம்|ரோம்]] மற்றும் [[வெனிசு|வெனிஸ்]] நகரத்திலும் படமாக்கப்பட்டது. சென்னை மற்றும் [[கொடைக்கானல்]] பகுதியிலும் படமாக்கப்பட்டது.

== பாடல்கள் ==
இப்படத்திற்கு [[தேவி ஸ்ரீ பிரசாத்]] இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழா [[சிங்கப்பூர்]]ரில் 20 நவம்பர் 2010 அன்று நடைபெற்றது. "''கமல் கவிதை''" எனும் பாடலுக்கு [[வலது சாரி அரசியல்|வலதுசாரி]] அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பாடல் பின்னர் நீக்கப்பட்டது.

{| class="wikitable" width="80%"
|- bgcolor="#CCCCCC"
! எண் !! பாடல் !! பாடியவர்கள் !!பாடலாசிரியர்

| 1 || "தகடு தத்தாம்" || [[கமல்ஹாசன்]] || [[கமல்ஹாசன்]]

| 2 || "ஹூஸ் தி ஹூரோ" (Who's The Hero) || [[ஆண்ட்ரியா ஜெரெமையா]] || கமல்ஹாசன்

| 3 || "நீள வாணம்" || கமல்ஹாசன், பிரியா ஹிமேஸ்|| கமல்ஹாசன்

| 4 || "ஒய்யால" || முகேஷ், [[சுசித்ரா]], கார்த்திக் குமார் || [[விவேகா]]

| 5 || "கமல் கவிதை" || கமல்ஹாசன், [[திரிசா|திரிஷா]] || கமல்ஹாசன்

| 6 || "மன்மதன் அம்பு" || [[தேவி ஸ்ரீ பிரசாத்]] || கமல்ஹாசன்

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|1806959}}

{{கே. எஸ். ரவிக்குமார்|state=uncollapsed}}
{{கே. எஸ். ரவிக்குமார்|state=uncollapsed}}

[[பகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்‎]]

09:24, 21 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

மன்மதன் அம்பு
திரையரங்குச் சுவரொட்டி
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைகமல்ஹாசன்
வசனம்கிரேசி மோகன்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புகமல்ஹாசன்
மாதவன்
திரிஷா
சங்கீதா
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புசான் முகமது
கலையகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
விநியோகம்
• ரெட் ஜெயன்ட் மூவிஸ்
• ஜெமினி ஃபிலிம்ஸ் சர்க்யூட் (ஆந்திரா)
• ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் (கேரளா)[1]
வெளியீடு23 டிசம்பர் 2010
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்மதன் அம்பு 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை கமல்ஹாசனால் எழுதப்பட்டு, கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் முக்கியமான வேடத்திலும் ஓவியா, ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார்.[2]

நடிகர்கள்

சிறப்பு தோற்றம்

தயாரிப்பு

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் உடன் இணைந்து ஆதவன் எனும் திரைப்படம் 2009ல் தயாரித்தார். பிறகு மீண்டும் கே. எஸ். ரவிக்குமாரிடம் ஒரு திரைப்படம் இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டார். நடிகர் கமல்ஹாசன் உடன் ஐந்தாவது முறையாக இணைந்து இப்படத்தை உருவாக்கினார் கே. எஸ். ரவிக்குமார். ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.

இத்திரைப்படம் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டது, குறிப்பாக பிரான்சில் உள்ள பாரிஸ் மற்றும் மர்சேய் நகரம், ஸ்பெயின்யில் உள்ள பார்செலோனா நகரம், இத்தாலியில் உள்ள ரோம் மற்றும் வெனிஸ் நகரத்திலும் படமாக்கப்பட்டது. சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியிலும் படமாக்கப்பட்டது.

பாடல்கள்

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூர்ரில் 20 நவம்பர் 2010 அன்று நடைபெற்றது. "கமல் கவிதை" எனும் பாடலுக்கு வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பாடல் பின்னர் நீக்கப்பட்டது.

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர்
1 "தகடு தத்தாம்" கமல்ஹாசன் கமல்ஹாசன்
2 "ஹூஸ் தி ஹூரோ" (Who's The Hero) ஆண்ட்ரியா ஜெரெமையா கமல்ஹாசன்
3 "நீள வாணம்" கமல்ஹாசன், பிரியா ஹிமேஸ் கமல்ஹாசன்
4 "ஒய்யால" முகேஷ், சுசித்ரா, கார்த்திக் குமார் விவேகா
5 "கமல் கவிதை" கமல்ஹாசன், திரிஷா கமல்ஹாசன்
6 "மன்மதன் அம்பு" தேவி ஸ்ரீ பிரசாத் கமல்ஹாசன்

மேற்கோள்கள்

1. "Gokulam Gopalan buys Manmadhan Ambu". சிஃபி. 4 December 2010.
2. "Kamal Haasan back on humour track". தி இந்து. 4 சூன் 2010.

வெளியிணைப்புகள்