குடும்பத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''குடும்பத் திரைப்படம்''' [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும். பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.
'''குடும்பத் திரைப்படம்''' [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும்.{{sfn|Bazalgette|1995|p=92}}{{sfn|Wojcik-Andrews|2000|pp=4–5}} பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.

குடும்பத் திரைப்படங்கள் எதார்த்தமான கற்பனை, சாகசம், [[போர்]], [[இசை திரைப்படம்|இசை]], [[நகைச்சுவை]] மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.{{sfn|Wojcik-Andrews|2000|p=161}}


== பிரபல குடும்பத் திரைப்படங்கள் ==
== பிரபல குடும்பத் திரைப்படங்கள் ==
* [[பாசமலர்]]
(முழுமையானதல்ல)
* [[பார் மகளே பார்]]
*[[பாசமலர்]]
* [[நான் புடிச்ச மாப்பிள்ளை]]
*[[பார் மகளே பார்]]
*[[நான் புடிச்ச மாப்பிள்ளை]]
* [[நான் பெத்த மகனே]]
* [[எல்லாமே என் பொண்டாட்டிதான்]]
*[[நான் பெத்த மகனே]]
* [[பொறந்தவீடா புகுந்த வீடா]]
*[[எல்லாமே என் பொண்டாட்டிதான்]]
* [[குடும்பம் ஒரு கதம்பம்]]
*[[பொறந்தவீடா புகுந்த வீடா]]
* [[சம்சாரம் அது மின்சாரம்]]
*[[குடும்பம் ஒரு கதம்பம்]]
* [[வரவு நல்ல உறவு]]
*[[சம்சாரம் அது மின்சாரம்]]
* [[பட்டுக்கோட்டை பெரியப்பா]]
*[[வரவு நல்ல உறவு]]
*[[பட்டுக்கோட்டை பெரியப்பா]]


== பிரபல குடும்பத் திரைப்பட இயக்குநர்கள் ==
== பிரபல குடும்பத் திரைப்பட இயக்குநர்கள் ==
வரிசை 20: வரிசை 21:
*[[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]]
*[[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]]


==மேற்கோள்கள்==
{{reflist}}

{{திரைப்பட வகைகள்}}

[[பகுப்பு:குடும்பத் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[en:Family film]]

17:46, 30 மே 2020 இல் நிலவும் திருத்தம்

குடும்பத் திரைப்படம் திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும்.[1][2] பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.

குடும்பத் திரைப்படங்கள் எதார்த்தமான கற்பனை, சாகசம், போர், இசை, நகைச்சுவை மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.[3]

பிரபல குடும்பத் திரைப்படங்கள்

பிரபல குடும்பத் திரைப்பட இயக்குநர்கள்

மேற்கோள்கள்

  1. Bazalgette 1995, ப. 92.
  2. Wojcik-Andrews 2000, ப. 4–5.
  3. Wojcik-Andrews 2000, ப. 161.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பத்_திரைப்படம்&oldid=2979389" இலிருந்து மீள்விக்கப்பட்டது