கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி - |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
|footnotes = |
|footnotes = |
||
}} |
}} |
||
'''கினி''' அல்லது '''கினி குடியரசு''' [[மேற்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு [[நாடு|நாடாகும்]]. இது [[கினி-பிசாவு]], [[செனகல்]] என்பற்றை வடக்கிலும், [[மாலி]]யை வடகிழக்கிலும், [[ஐவரி கோஸ்ட்]]டை தென் கிழக்கிலும் [[லிபியா]]வை தெற்கிலும், [[சியெரா லியொன்|சியெரா லியானை]] மேற்லிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் [[அத்லாந்திக் மாக்கடல்|அத்லாந்திக் |
'''கினி''' அல்லது '''கினி குடியரசு''' [[மேற்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு [[நாடு|நாடாகும்]]. இது [[கினி-பிசாவு]], [[செனகல்]] என்பற்றை வடக்கிலும், [[மாலி]]யை வடகிழக்கிலும், [[ஐவரி கோஸ்ட்]]டை தென் கிழக்கிலும் [[லிபியா]]வை தெற்கிலும், [[சியெரா லியொன்|சியெரா லியானை]] மேற்லிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் [[அத்லாந்திக் மாக்கடல்|அத்லாந்திக் சமுத்திரத்தை]] நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது [[பிரெஞ்சு கினி]] என்று அழைக்கப்பட்டது. முன்னர் [[கினி (பிரதேசம்)|கினி]] என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். |
||
{{ஆப்பிரிக்க நாடுகள்}} |
{{ஆப்பிரிக்க நாடுகள்}} |
||
{{வார்ப்புரு:Country-stub}} |
|||
[[பகுப்பு:கினி]] |
[[பகுப்பு:கினி]] |
||
{{Country-stub}} |
18:22, 1 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
கினி குடியரசு République de Guinée | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: Travail, Justice, Solidarité பிரெஞ்சு: கடமை,நீதி,ஒற்றுமை | |
நாட்டுப்பண்: ஆபிரிக்காவின் குடிகளே | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கொனாக்ரி |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | லன்சானா கொந்தே |
• பிரதமர் | வெற்றிடம் |
விடுதலை | |
அக்டோபர் 2 1958 | |
பரப்பு | |
• மொத்தம் | 245,857 km2 (94,926 sq mi) (78வது) |
• நீர் (%) | சிறியது |
மக்கள் தொகை | |
• யூலை 2005 மதிப்பிடு | 9,402,000 (83வது) |
• 1996 கணக்கெடுப்பு | 7,156,406 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $18.879 பில்லியன் (111வது) |
• தலைவிகிதம் | $2,035 (142வது) |
மமேசு (2003) | 0.466 தாழ் · 156வது |
நாணயம் | கினியா பிராங்க் (GNF) |
நேர வலயம் | ஒ.அ.நே+ 0 (கிறின்விச் சீர் நேரம்) |
அழைப்புக்குறி | 224 |
இணையக் குறி | .gn |
கினி அல்லது கினி குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்லிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும்.