கோலார் மக்களவைத் தொகுதி
Appearance
கோலார் மக்களவைத் தொகுதி, கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
சிக்கபள்ளாப்புரா | 142 | சிட்லகட்டா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | பி. என். ரவி குமார் | |
143 | சிந்தாமணி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | எம். சி. சுதாகர் | ||
கோலார் | 144 | சீனிவாசபுரா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ஜி. கே. வெங்கடசிவ ரெட்டி | |
145 | முளபாகலு | பட்டியல் சாதியினர் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | சம்ருத்தி வி. மஞ்சுநாத் | ||
146 | கோலார் தங்க வயல் | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | எம். ரூபகலா | ||
147 | பங்காரப்பேட்டை | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | எஸ். என். கே. எம். நாராயணசுவாமி | ||
148 | கோலார் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கொத்தூரு ஜி. மஞ்சுநாதா | ||
149 | மாலூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. ஒய். நஞ்சேகவுடா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1991: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
- 1996: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
- 1998: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
- 1999: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
- 2004: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
- 2009: கே. எச். முனியப்பா, இந்திய தேசிய காங்கிரசு[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.