கோசியார் சிங் தாகியா
Appearance
கர்ணல்[1] ஹோசியார் சிங் | |
---|---|
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் ஹோசியார் சிங்கின் மார்பளவுச் சிற்பம் | |
பிறப்பின்போதான் பெயர் | ஹோசியார் சிங் தகியா |
பிறப்பு | [2] சிசானா,[3]ரோத்தக் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சோனிபட் மாவட்டம்]], அரியானா, இந்தியா) | 5 மே 1936
இறப்பு | 6 திசம்பர் 1998 செய்ப்பூர், இராஜஸ்தான், இந்தியா | (அகவை 61)
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1963-1988 |
தரம் | கர்ணல் |
தொடரிலக்கம் | IC-14608 |
படைப்பிரிவு | கிரனேடியர் படையணி (எறிகணை வீச்சுப் படையணி) |
கட்டளை | 3-வது கிரனேடியர் படையணி |
போர்கள்/யுத்தங்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1965 இந்திய-பாகிஸ்தான் போர், 1971 பசந்தர் சண்டை |
விருதுகள் | பரம் வீர் சக்கரம்[4] |
கர்ணல் ஹோசியார் சிங் (பவீச (Colonel Hoshiar Singh Dahiya), (5 மே 1937 – 6 டிசம்பர் 1998) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது, மேஜர் அதிகாரியாக இருந்த இவர், பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இவர் ஆற்றிய வீர தீர செயல்களை[5] பாரட்டும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து, இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.[5][6] [7][8] இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்
இதனையும் காண்க
[தொகு]- பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்
- இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
- இந்திய சீனப் போர், 1962
- இந்திய-பாகிஸ்தான் போர், 1965
- இந்திய-பாகிஸ்தான் போர், 1971
- கார்கில் போர், 1999
மேற்கோள்கள்
[தொகு]- ↑ KSBSectt (2018-05-07). "Col. Hoshiar Singh Dahiya" (Tweet).
- ↑ "Param Vir Chakra winners since 1950". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2008 இம் மூலத்தில் இருந்து 11 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160411012041/http://timesofindia.indiatimes.com/india/Param-Vir-Chakra-winners-since-1950/articleshow/2731710.cms. பார்த்த நாள்: 11 April 2016.
- ↑ "Bravery award winners honoured". The Tribune (Chandigarh). 18 May 2010 இம் மூலத்தில் இருந்து 11 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160411001420/http://www.tribuneindia.com/2010/20100518/harplus.htm#21. பார்த்த நாள்: 11 April 2016.
- ↑ "MAJ HOSHIAR SINGH PARAM VIR CHAKRA". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ 5.0 5.1 The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, பார்க்கப்பட்ட நாள் 28 August 2014 "Profile" and "Citation" tabs.
- ↑ Major Hoshiyar Singh Dahiya — the first living officer to get a Param Vir Chakra
- ↑ Dauntless leadership in the face of enemy, “Love for the nation can make one go to any extreme” — Col Hoshiar Singh Dahiya, PVC.
- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Major Hoshiar Singh". Indian Army. Archived from the original on 2008-04-01.