லூபின் லிமிடெட்
Jump to navigation
Jump to search
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1968 [1] |
நிறுவனர்(கள்) | தேஷ் பந்து குப்தா[2] |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா[3], இந்தியா |
முக்கிய நபர்கள் | நிலேஷ் குப்தா, தலைவர் & இயக்குநர் [2] Dr. கமல் சர்மா, எம்டி[4] |
தொழில்துறை | மருந்துப்பொருள்கள், மருந்துகள் & உடல்நலம் |
உற்பத்திகள் | மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் |
வருமானம் | ▲ ₹3,712.61 கோடி (US$486.72 மில்லியன்) (2009-2010) [5] |
இலாபம் | ▲ ₹648.93 கோடி (US$85.07 மில்லியன்) (2009-2010) [5] |
துணை நிறுவனங்கள் | Lupin Pharmaceuticals |
இணையத்தளம் | www.lupinworld.com |
லுபின் லிமிடெட் (Lupin, முபச: 500257 , தேபச: LUPIN ) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைத் தளமாகக் கொண்ட சார்ந்த உலகின் மிகப்பெரிய காசநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம். இது 1968 ல் தேஷ் பந்து குப்தா என்பவரால் நிறுவப்பட்டது. இது காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்தது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Welcome to Lupin World". Lupinworld.com. 2010-11-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 "Lupin goes all out to make up for lost chances - Corporate News". livemint.com. 2010-02-08. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Welcome to Lupin World". Lupinworld.com. 2011-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Interview of Dr Kamal K Sharma, MD, Lupin Ltd". Indiainfoline.com. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 5.0 5.1 "BSE Plus". Bseindia.com. 2011-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)