சடாரி
(மணிமுடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. [1]
சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார். வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.[2]
வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- ஸ்ரீசடாரி பரணிடப்பட்டது 2016-02-02 at the வந்தவழி இயந்திரம்
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|
![]() |