தையுவான்
Appearance
|
தையுவான் (Taiyuan, சீனம்: 太原; பின்யின்: Tàiyuán [tʰâi.ɥɛ̌n], அல்லது Bīng (并), Jìnyáng (晋阳)[1]) சீன மக்கள் குடியரசில். சான்சி மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரும் நகரமுமாகும். [2] சீனாவின் முதன்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் நீண்ட காலக்கோட்டில் பல சீன அரசுமரபுகளின் தலைநகரமாக இது விளங்கியுள்ளது. இதனால் இது Lóngchéng (எளிய சீனம்: 龙城; பின்யின்: கடல்நாக நகரம்) என்றும் குறிப்பிடப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy" 太原市. www.shanxigov.cn (in Chinese). Shanxi People's Government. 26 அக்டோபர் 2012. Archived from the original on 24 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "zh:历史沿革". Taiyuan People's Government. Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20. (சீனம்)
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் Taiyuan என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- Taiyuan Government website பரணிடப்பட்டது 2018-07-05 at the வந்தவழி இயந்திரம்
சீனா-இன் பெரிய நகரங்கள் சீன மக்கள் குடியரசின் ஆறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (2010) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | மாகாணம் | மதொ. | தரவரிசை | நகரம் | மாகாணம் | மதொ. | |||
சாங்காய் பெய்ஜிங் |
1 | சாங்காய் | சாங்காய் | 20,217,700 | 11 | பொசன் | குவாங்டாங் | 6,771,900 | சோங்கிங் குவாங்சௌ |
2 | பெய்ஜிங் | பெய்ஜிங் | 16,858,700 | 12 | நாஞ்சிங் | சியாங்சு | 6,238,200 | ||
3 | சோங்கிங் | சோங்கிங் | 12,389,500 | 13 | சென்யாங் | லியாவோனிங் | 5,890,700 | ||
4 | குவாங்சௌ | குவாங்டாங் | 10,641,400 | 14 | காங்சூ | செஜியாங் மாகாணம் | 5,849,500 | ||
5 | சென்சென் | குவாங்டாங் | 10,358,400 | 15 | சிய்யான் | சென்சி மாகாணம் | 5,399,300 | ||
6 | தியான்ஜின் | தியான்ஜின் | 10,007,700 | 16 | கார்பின் | கெய்லோங்சியாங் | 5,178,000 | ||
7 | வுகான் | ஹுபேய் மாகாணம் | 7,541,500 | 17 | தாலியன் | லியாவோனிங் | 4,222,400 | ||
8 | டொங்குவான் | குவாங்டாங் | 7,271,300 | 18 | சுசோ | சியாங்சு | 4,083,900 | ||
9 | செங்டூ | சிச்சுவான் | 7,112,000 | 19 | குயிங்தவோ | சாண்டோங் | 3,990,900 | ||
10 | ஆங்காங் | ஆங்காங் | 7,055,071 | 20 | செங்சவு | ஹெய்நான் | 3,677,000 |