வுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வுகான்
武汉市
துணை மாகாண நகரம்
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
குபெய்யில் அமைவிடம்
குபெய்யில் அமைவிடம்
நாடு சீன மக்கள் குடியரசு
மாகாணம் ஹுபேய் மாகாணம்
மாவட்ட மட்ட கோட்டங்கள் 13
சிறு நகரக் கோட்டங்கள் 153
Settled 1500 BC
அரசு
 • Party Secretary Ruan Chengfa (阮成发)
 • Mayor Wan Yong (万勇)
பரப்பளவு[1]
 • மொத்தம் 8,494.41
ஏற்றம் 37
மக்கள்தொகை (2013)[2]
 • மொத்தம் 10
 • அடர்த்தி 1
  2013
நேர வலயம் China Standard (ஒசநே+8)
Postal code 430000–430400
தொலைபேசி குறியீடு 0027
GDP[3] 2014
 - Total ரென்மின்பி 1.01 trillion
USD 161 billion (8th)
 - Per capita CNY 98,527
USD 15,764 (11th)
 - Growth Green Arrow Up Darker.svg 9.7%
License plate prefixes A
O (police and authorities)
City trees metasequoia[சான்று தேவை]
City flowers plum blossom[சான்று தேவை]
இணையதளம் www.wuhan.gov.cn

வுகான் (Wuhan, எளிய சீனம்: 武汉) என்பது சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சீன மக்கள் குடியரசுவில் உள்ள ஹுபேய் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.[4] வுகான் மத்திய சீனாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரதான நகரங்களில் ஒன்றாகும்.[5] யாங்சி ஆற்றுத் தடத்தின் மத்திமப்பகுதியில் யாங்சியும் ஹான் ஆறும் குறுக்கிடும் இடத்தில் ஜியான்கான் சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ளது. வுசாங், ஹனோகு, ஹான்யங் ஆகிய மூன்று நகரங்களின் ஒன்றிணைப்பால் உருவானதால் வுகான் சீனாவின் பொதுச்சாலை எனக் குறிப்பிடப்படுகிறது.[6] மற்ற முதன்மை நகரங்களுடன் இணைக்கும் பல தொடர்வண்டித் தடங்கள், சாலைகள், விரைவுச் சாலைகள் இந்நகரின் வழியாகச் செல்வதால் இது போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. உள்நாட்டுப் போக்குவரத்தில் இந்த நகருக்கான முதன்மையான பங்கினைக் கொண்டு சில நேரங்களில் இது "சீனாவின் சிகாகோ" என வெளிநாட்டு ஊடகங்களால் அழைக்கப்படுகின்றது.[7][8][9]

மாவட்ட தகுதி பெற்றுள்ள[10] வுகான் போக்குவரத்தைத் தவிரவும் அரசியல், பொருளாதார,நிதிய,பண்பாட்டு,கல்வித் தளங்களில் மத்திய சீனாவின் முதன்மை மையமாக கருதப்படுகிறது. [5] 1927இல் குவோமின்டாங்கின் இடதுசாரிப் பிரிவின் வாங் ஜிங்வே தலைமையில் அமைந்த அரசின் கீழ் சீனா இருந்த சில காலத்திற்கு அதன் தலைநகரமாக வுகான் இருந்தது.[11] பின்னர் 1937இல் சீனாவின் போர்க்காலத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.[12][13]

வுகான் உடற்பயிற்சிக் களரி 2011க்கான ஆசிய கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தியுள்ளது. 2019இல் நடைபெறவுள்ள கூடைப்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளின் நிகழிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wuhan Statistical Yearbook 2010". Wuhan Statistics Bureau. பார்த்த நாள் July 31, 2011.p. 15
  2. "2013年武汉市国民经济和社会发展统计公报". மூல முகவரியிலிருந்து May 13, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 May 2014.
  3. "武汉市2010年国民经济和社会发展统计公报". Wuhan Statistics Bureau (May 10, 2011). பார்த்த நாள் July 31, 2011.
  4. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்த்த நாள் 2014-05-17.
  5. 5.0 5.1 "Focus on Wuhan, China". The Canadian Trade Commissioner Service. பார்த்த நாள் February 10, 2013.
  6. "图文:"黄金十字架"写就第一笔". 新浪公司 Sina (30 March 2009). பார்த்த நாள் 21 February 2018. "武汉历史上就是“九省通衢”,在中央促进中部崛起战略中被定位为“全国性综合交通运输枢纽”。"
  7. "Foreign News: On To Chicago". Time. June 13, 1938. http://www.time.com/time/magazine/article/0,9171,848985,00.html. பார்த்த நாள்: November 20, 2011. 
  8. Jacob, Mark (May 13, 2012). "Chicago is all over the place". Chicago Tribune. http://articles.chicagotribune.com/2012-05-13/news/ct-talk-nato-chicago-0513-20120513_1_violent-crime-chicago-connection-south-america-s-chicago. பார்த்த நாள்: May 22, 2012. 
  9. 水野幸吉 (Mizuno Kokichi) (2014). 中国中部事情:汉口 (Central China: Hankou). Wuhan Press. பக். 3. ISBN 9787543084612. 
  10. "中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[19955号]". 豆丁网 (1995-02-19). மூல முகவரியிலிருந்து May 29, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-05-28.
  11. Wuhan's Search for Identity in the Republican Period (2002). Remaking the Chinese City: Modernity and National Identity, 1900-1950. University of Hawaii Press. பக். 161. ISBN 978-0824825188. 
  12. "AN AMERICAN IN CHINA: 1936-39 A Memoir". பார்த்த நாள் February 10, 2013.
  13. Stephen R. MacKinnon. Wuhan, 1938: War, Refugees, and the Making of Modern China. University of California Press. பக். 12. ISBN 978-0520254459. 
  14. The Official website of the 2019 FIBA Basketball World Cup, FIBA.com, Retrieved 9 March 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வுகான்&oldid=2516588" இருந்து மீள்விக்கப்பட்டது