சினான் நகரம்
|
சினான், (Jinan, அல்லது உரோமானியமாக்கப்பட்டு Tsinan), கிழக்கத்திய சீனாவில் சாண்டோங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[3] நகரின் பகுதிகள் நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து வரலாற்றில் முதன்மை பங்கேற்றுள்ளன; படிப்படியாக முதன்மை தேசிய நிர்வாக, பொருளியல், போக்குவரத்து மைய அச்சாக முன்னேறியுள்ளது. [4] 1994 முதல் சினான் நகரம் துணை-மாகாண நிர்வாக நிலை எய்தியது.[4][5] இங்குள்ள புகழ்பெற்ற 72 பொங்கு நீரூற்றுகளுக்காக வழமையாக "வசந்த நகரம்" என அறியப்படுகிறது.[6] 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 6.8 மில்லியன் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China. 2014-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ (in en) OECD Urban Policy Reviews: China 2015, OECD READ edition. OECD. 18 April 2015. பக். 37. doi:10.1787/9789264230040-en. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789264230033. http://www.keepeek.com/Digital-Asset-Management/oecd/urban-rural-and-regional-development/oecd-urban-policy-reviews-china-2015_9789264230040-en#page39.Linked from the OECD here
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Shandong". PRC Central Government Official Website. 2001. 2014-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 . "Jinan (Shandong) City Information". HKTDC.
- ↑ "中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号". 豆丁网. 1995-02-19. 2014-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-28 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ 网易. "济南新72名泉评定前后". 3 ஜூன் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Jinan Government website
- Compass foreign business service center
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சினான் நகரம்
"Chi-nan Fu". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
சீனா-இன் பெரிய நகரங்கள் சீன மக்கள் குடியரசின் ஆறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (2010) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | மாகாணம் | மதொ. | தரவரிசை | நகரம் | மாகாணம் | மதொ. | |||
![]() சாங்காய் ![]() பெய்ஜிங் |
1 | சாங்காய் | சாங்காய் | 20,217,700 | 11 | பொசன் | குவாங்டாங் | 6,771,900 | ![]() சோங்கிங் ![]() குவாங்சௌ |
2 | பெய்ஜிங் | பெய்ஜிங் | 16,858,700 | 12 | நாஞ்சிங் | சியாங்சு | 6,238,200 | ||
3 | சோங்கிங் | சோங்கிங் | 12,389,500 | 13 | சென்யாங் | லியாவோனிங் | 5,890,700 | ||
4 | குவாங்சௌ | குவாங்டாங் | 10,641,400 | 14 | காங்சூ | செஜியாங் மாகாணம் | 5,849,500 | ||
5 | சென்சென் | குவாங்டாங் | 10,358,400 | 15 | சிய்யான் | சென்சி மாகாணம் | 5,399,300 | ||
6 | தியான்ஜின் | தியான்ஜின் | 10,007,700 | 16 | கார்பின் | கெய்லோங்சியாங் | 5,178,000 | ||
7 | வுகான் | ஹுபேய் மாகாணம் | 7,541,500 | 17 | தாலியன் | லியாவோனிங் | 4,222,400 | ||
8 | டொங்குவான் | குவாங்டாங் | 7,271,300 | 18 | சுசோ | சியாங்சு | 4,083,900 | ||
9 | செங்டூ | சிச்சுவான் | 7,112,000 | 19 | குயிங்தவோ | சாண்டோங் | 3,990,900 | ||
10 | ஆங்காங் | ஆங்காங் | 7,055,071 | 20 | செங்சவு | ஹெய்நான் | 3,677,000 |