சாங்ச்சன்

ஆள்கூறுகள்: 43°53′13″N 125°19′29″E / 43.88694°N 125.32472°E / 43.88694; 125.32472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்ச்சன்
长春市
மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம்.
மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம்.
அடைபெயர்(கள்): 北国春城 (வடநாட்டின் வசந்த நகரம்)
சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்)
சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்)
சாங்ச்சன் is located in சீனா
சாங்ச்சன்
சாங்ச்சன்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°53′13″N 125°19′29″E / 43.88694°N 125.32472°E / 43.88694; 125.32472
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்சிலின் மாகாணம்
நாடு தழுவிய கோட்டங்கள்7 மாவட்டங்கள்
2 நாடு-தழுவிய கோட்டங்கள்
1 கவுன்ட்டி
நிறுவப்பட்டது (ஊர்)1889
நிறுவப்பட்டது (நகரம்)1932
அரசு
 • கட்சி செயலர்வாங் சுங்செங்
 • நகரத்தந்தைவெற்றிடம்
பரப்பளவு[1]
 • மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்20,604 km2 (7,955 sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]803 km2 (310 sq mi)
 • Metro3,061 km2 (1,182 sq mi)
ஏற்றம்222 m (730 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[3]
 • மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்76,74,439
 • அடர்த்தி370/km2 (960/sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]35,75,000
 • நகர்ப்புற அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
 • பெருநகர்38,15,270
 • பெருநகர் அடர்த்தி1,200/km2 (3,200/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு130000
தொலைபேசி குறியீடு0431
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-JL-01
தானுந்துரிம எண்பலகை முன்னொட்டு吉A
மொ.உ.உ (2010)CNY 332.9 பில்லியன்
 - தனி நபர்CNY 43,378
இணையதளம்www.changchun.gov.cn
[4]
சாங்ச்சன்
"Changchun" in Simplified Chinese characters
நவீன சீனம் 长春
பண்டைய சீனம் 長春
Hanyu PinyinChángchūn
Literal meaning"Long Spring"

சாங்ச்சன் (Changchun, எளிய சீனம்: 长春; மரபுவழிச் சீனம்: 長春பின்யின்: Chángchūn) சிலின் மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும். இது வடகிழக்கு ஆசியாவின் மைய நகரமும் ஆகும்.[5] சோங்லியோ சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள சாங்ச்சன் 7 மாவட்டங்களும் 1 கவுன்ட்டிகளும் 2 நாடு தழுவிய நகரங்களுமாக ஓர் துணை-மாகாண நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது.[6] 2010 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 7,674,439. இதில் 5 மாவட்டங்களையும் 4 வளர்ச்சித் திட்டப்பகுதிகளையும் கொண்ட நகரியப் பகுதியின் (பெருநகரப் பகுதி) மக்கள்தொகை 3,815,270.[3] வடகிழக்குச் சீனாவில் இதுவே பெரிய தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.

சாங்ச்சன் என்ற பெயர் சீனத்தில் "நீண்ட வசந்தம்" எனப் பொருள்படும். 1932க்கும் 1945க்கும் இடையே சாங்ச்சன் சிங்கிங் (Hsinking, எளிய சீனம்: 新京பின்யின்: Xīnjīng; நேர்பொருளாக "புதிய தலைநகர்") என கைப்பற்றியிருந்த சப்பானியரால் பெயரிடப்பட்டிருந்தது. சப்பானியரின் ஆளுமைக்கு கீழமைந்த மஞ்சுகோ நாட்டின் தலைநகரமாக இருந்தது. 1949இல் சீனா நிறுவப்பட்ட பின்னர் 1954இல் சாங்ச்சன் சிலின் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Geographic Location". Changchun Municipal Government. Archived from the original on 2 September 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2008.
  2. 2.0 2.1 Cox, Wendell (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf. 
  3. 3.0 3.1 http://www.citypopulation.de/php/china-jilin-admin.php
  4. "2010年长春市国民经济和社会发展统计公报 Statistics Communique on National Economy and Social Development of Changchun, 2010" (in Chinese). 5 June 2011. http://roll.sohu.com/20110608/n309557534.shtml. 
  5. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Jilin". PRC Central Government Official Website. 2001. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
  6. "zh:中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号" (in Chinese). 豆丁网. 19 பெப்பிரவரி 1995. Archived from the original on 29 May 2014. பார்க்கப்பட்ட நாள் 28 May 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சாங்ச்சன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்ச்சன்&oldid=3586878" இலிருந்து மீள்விக்கப்பட்டது