வடகிழக்கு ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடகிழக்கு சீனாவை உள்ளடக்கிய கரையோர வடகிழக்கு ஆசியா
கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடுகள் வடகிழக்கு ஆசியாவின் மையமாக இருக்கின்றன

வடகிழக்கு ஆசியா என்பது ஆசியாவின் ஒரு பகுதியாகும். 

இச்சொல் 1930களில் அமெரிக்க வரலாறாளர் இராபர்ட் கெர்னெரால் உபயோகப்படுத்தப்பட்டது. அவரது வரையறையின்படி "வடகிழக்கு ஆசியா" என்பது மங்கோலியப் பீடபூமி, மஞ்சூரிய சமவெளி, கொரியத் தீபகற்பம் மற்றும் மேற்கே பைக்கால் ஏரியிலிருந்து கிழக்கே அமைதிப் பெருங்கடல் வரை உள்ள உருசிய தூரக் கிழக்குப் பகுதிகளின் மலைப்பாங்கான பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

உசாத்துணை[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு_ஆசியா&oldid=3458457" இருந்து மீள்விக்கப்பட்டது