குயிங்தவோ
Appearance
குயிங்தவோ
青岛市 | |
---|---|
சண்டோங் மாகாணத்தில் அமைவிடம் | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | சாண்டோங் |
மாகாண தொகுதி | சினான் மாவட்டம் |
அரசு | |
• CPC Secretary | Li Qun |
• Mayor | Zhang Xinqi (张新起) |
பரப்பளவு | |
• துணை மாகாண நகரம் | 11,067 km2 (4,273 sq mi) |
• நிலம் | 11,067 km2 (4,273 sq mi) |
• நகர்ப்புறம் | 3,239 km2 (1,251 sq mi) |
• மாநகரம் | 5,019 km2 (1,938 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• துணை மாகாண நகரம் | 87,15,087 |
• அடர்த்தி | 790/km2 (2,000/sq mi) |
• நகர்ப்புறம் | 45,87,183 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,400/km2 (3,700/sq mi) |
• பெருநகர் | 57,64,384 |
• பெருநகர் அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (China Standard) |
Postal code | 266000 |
இடக் குறியீடு | 532 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | ¥ 869.21 billion (2014) |
GDP per capita | ¥ 96,524 (2014) |
License Plate Prefix | 鲁B & 鲁U |
Coastline | 862.64 km (536.02 mi) (inclusive of offshore islands) 730.64 km (454.00 mi) (exclusive of islands) |
Major Nationalities | Han: 99.86% |
County-level divisions | 10 |
இணையதளம் | www.qingdao.gov.cn |
குயிங்தவோ (Qingdao, எளிய சீனம்: 青岛; also spelt Tsingtao) என்பது சீனாவின் கிழக்கு கரையில் உள்ள சாண்டோங் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமாகும். இது துணை மாகாண நிலையில் நிர்வகிக்கப்படுகிறது.[1] குயிங்தவோ அதிகார வரம்பாக ஏழுக்கும் அதிகமான மாவட்டங்களைக் கொண்டுள்ளது. 2010ன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 8.71 மில்லியன் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号". 豆丁网. 1995-02-19. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "青岛市2010年第六次全国人口普查主要数据公报(Sixth National Population Census of the People's Republic of China". National Bureau of Statistics of China. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.