சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சிங்கம்புனரியில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 60,691 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 8,546 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்கள்; [2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  2. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்