சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகித்திய அகாதமி விருதுகள்: |2018 |சஞ்சாரம் |இரமகிருஷ்ணன் |புதினம் |- | 2017 || காந்தள் நாட்கள் || இன்குலாப் || கவிதைகள் |- | 2016 || ஒரு சிறு இசை || வண்ணதாசன் || சிறுகதைகள் || |- | 2015 || இலக்கியச் சுவடுகள் || ஆ. மாதவன் || புதினம் |- | 2014 || அஞ்ஞாடி || பூமணி || புதினம் |- |2013||கொற்கை (நூல்)||ஜோ டி குரூஸ்|| புதினம் |- | 2012|| தோல் ||டி. செல்வராஜ்|| புதினம் |- | 2011||காவல் கோட்டம்||சு. வெங்கடேசன்||புதினம் |- | 2010||சூடிய பூ சூடற்க||நாஞ்சில் நாடன்||சிறுகதைகள் |- | 2009||கையொப்பம்||புவியரசு||கவிதை |- | 2008||மின்சாரப்பூ||மேலாண்மை பொன்னுசாமி||சிறுகதைகள் |- | 2007||இலையுதிர்காலம்||நீல பத்மநாபன்||புதினம் |- | 2006||ஆகாயத்துக்கு அடுத்த வீடு||மு. மேத்தா||கவிதை |- | 2005||கல்மரம்|| ஜி. திலகவதி ||புதினம் |- | 2004||வணக்கம் வள்ளுவ||ஈரோடு தமிழன்பன்||கவிதை |- | 2003||கள்ளிக்காட்டு இதிகாசம்||வைரமுத்து||புதினம் |- | 2002||ஒரு கிராமத்து நதி|| சிற்பி ||கவிதை |- | 2001||சுதந்திர தாகம்|| சி. சு. செல்லப்பா||புதினம் |- | 2000||விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்|| தி. க. சிவசங்கரன் ||விமர்சனம் |- | 1999|| ஆலாபனை || அப்துல் ரகுமான் || கவிதை |- | 1998||விசாரணைக் கமிஷன்|| சா. கந்தசாமி ||புதினம் |- | 1997||சாய்வு நாற்காலி|| தோப்பில் முகமது மீரான் ||நாவல் |- | 1996||அப்பாவின் சினேகிதர்||அசோகமித்திரன்||சிறுகதைகள் |- | 1995||வானம் வசப்படும்||பிரபஞ்சன்||புதினம் |- | 1994||புதிய தரிசனங்கள்||பொன்னீலன்||புதினம் |- | 1993||காதுகள்||எம். வி. வெங்கட்ராம்||புதினம் |- | 1992||குற்றாலக்குறிஞ்சி||கோவி. மணிசேகரன்||புதினம் |- | 1991||கோபல்லபுரத்து மக்கள்||கி. ராஜநாராயணன்||புதினம் |- | 1990||வேரில் பழுத்த பலா||சு. சமுத்திரம்||புதினம் |- | 1989||சிந்தாநதி|| லா. ச. ராமாமிர்தம் ||சுயசரிதை |- | 1988||வாழும் வள்ளுவம்||வா. செ. குழந்தைசாமி||இலக்கிய விமர்சனம் |- | 1987||முதலில் இரவு வரும்|| ஆதவன் ||சிறுகதைகள் |- | 1986||இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்|| க.நா.சுப்பிரமணியம் ||இலக்கிய விமர்சனம் |- | 1985||கம்பன்: புதிய பார்வை||அ. ச. ஞானசம்பந்தன்||இலக்கிய விமர்சனம் |- | 1984||ஒரு காவிரியைப் போல|| லட்சுமி (திரிபுரசுந்தரி) ||புதினம் |- | 1983||பாரதி : காலமும் கருத்தும்||தொ. மு. சி. ரகுநாதன்||இலக்கிய விமர்சனம் |- | 1982||மணிக்கொடி காலம்|| பி. எஸ். இராமையா ||இலக்கிய வரலாறு |- | 1981||புதிய உரைநடை|| மா. இராமலிங்கம் ||விமர்சனம் |- | 1980||சேரமான் காதலி||கண்ணதாசன்||புதினம் |- | 1979||சக்தி வைத்தியம்||தி. ஜானகிராமன்||சிறுகதைகள் |- | 1978||புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்||வல்லிக்கண்ணன்||விமர்சனம் |- | 1977||குருதிப்புனல்||இந்திரா பார்த்தசாரதி||புதினம் |- | 1975||தற்காலத் தமிழ் இலக்கியம்||இரா. தண்டாயுதம்||இலக்கிய விமர்சனம் |- | 1974||திருக்குறள் நீதி இலக்கியம்|| க. த. திருநாவுக்கரசு ||இலக்கிய விமர்சனம் |- | 1973||வேருக்கு நீர்||ராஜம் கிருஷ்ணன்||புதினம் |- | 1972||சில நேரங்களில் சில மனிதர்கள்||ஜெயகாந்தன்||நாவல் |- | 1971||சமுதாய வீதி||நா. பார்த்தசாரதி||புதினம் |- | 1970||அன்பளிப்பு|| கு. அழகிரிசாமி ||சிறுகதைகள் |- | 1969||பிசிராந்தையார்||பாரதிதாசன்||நாடகம் |- | 1968||வெள்ளைப்பறவை|| அ. சீனிவாச ராகவன் ||கவிதை |- | 1967||வீரர் உலகம்||கி. வா. ஜெகநாதன்||இலக்கிய விமர்சனம் |- | 1966||வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு||ம. பொ. சிவஞானம்||சரிதை நூல் |- | 1965||ஸ்ரீ ராமானுஜர்|| பி.ஸ்ரீ. ஆச்சார்யா ||சரிதை நூல் |- | 1963||வேங்கையின் மைந்தன்||அகிலன்||புதினம் |- | 1962||அக்கரைச் சீமையிலே|| மீ. ப. சோமு ||பயண நூல் |- | 1961||அகல் விளக்கு||மு. வரதராசன்||புதினம் |- | 1958||சக்கரவர்த்தித் திருமகன்||சி. இராஜகோபாலாச்சாரியார்||உரைநடை |- | 1956|| அலை ஓசை ||கல்கி||புதினம் |- | 1955||தமிழ் இன்பம்||ரா. பி. சேதுப்பிள்ளை||கட்டுரை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]