தமிழின்பம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழின்பம்
நூல் பெயர்:தமிழின்பம்
ஆசிரியர்(கள்):ரா. பி. சேதுப்பிள்ளை
வகை:மொழி
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 014
மொழி:தமிழ்
பக்கங்கள்:262
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:15ஆம் பதிப்பு 2007

தமிழின்பம், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய, தமிழின் பெருமையை பல்வேறு நிலைகளில் விளக்கும் நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூலில் மேடைப்பேச்சு, இயற்கை இன்பம், காவிய இன்பம், கற்பனை இன்பம், அறிவும் திருவும், மொழியும் நெறியும், இருமையில் ஒருமை, பாரதியார் பாட்டின்பம் என்ற தலைப்புகளில் தமிழ் மொழியின் பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்[தொகு]

 1. மேடைப் பேச்சு
  1. த‌மிழாசிரியர் மகாநாடு
  2. புறநானூறு மகாநாடு
  3. வேளாளப் பெருமக்கள் மகாநாடு
  4. த‌மிழ்த்திருநாள்
  5. த‌மிழ் இசை விழா
 2. இயற்கை இன்பம்
  1. பொங்கேலா பொங்கல்
  2. சித்திரை பிறந்தது
  3. தமிழ்த் தென்றல்
  4. திருக்குற்றாலம்
  5. பழகு தமிழ்
 3. காவிய இன்பம்
  1. காதலும் கற்பும்
  2. கண்ணகிக் கூத்து
  3. சிலம்பின் காலம்
  4. அமுத சுரபி
  5. மாதரும் மலர்ப் பொய்கையும்
 4. க‌ற்பனை இன்பம்
  1. முருகனும் முழுமதியும்
  2. பயிர் வண்டும் படர் கொடியும்
  3. நல்ல மரமும் நச்சு மரமும்
  4. சிவனடியார் முழக்கம்
  5. சரம கவிராயர்
 5. அறிவும் திருவும்
  1. காயும் கனியும்
  2. சேரனும் கீரனும்
  3. பாாியும் மாாியும்
  4. அழகும் முத்தும்
  5. வண்மையும் வறுமையும்
 6. மொழியும் நெறியும்
  1. தமிழும் சைவமும்
  2. தமிழும் சாக்கியமும்
  3. இறைய‌வரும் இன்னுயிரும்
  4. சோலைமலைக் கள்ளன்
  5. தெய்வம் படும் பாடு
 7. இருமையில் ஒருமை
  1. ஆண்மையும் அருளும்
  2. கர்ணனும் கும்பகர்ணனும்
  3. காளத்தி வேடனும் கங்கை வேடனும்
  4. பாரதப் பண்பாடு
  5. இருமலையும் தமிழ் மலையே
 8. பாரதியார் பாட்டின்பம்
  1. செந்தமிழ் நாடு
  2. முப்பெரும் கவிஞர்
  3. கலையின் விளக்கம்
  4. பண்டாரப் பாட்டு
  5. தமிழ்த் தாய் வாழ்த்து

உசாத்துணை[தொகு]

'தமிழின்பம்', நூல், (15ஆம் பதிப்பு 2007; பழனியப்பா பிரதர்ஸ்,14, பீட்டர்ஸ் சாலை, சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

 1. தமிழின்பம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழின்பம்_(நூல்)&oldid=2978147" இருந்து மீள்விக்கப்பட்டது