உள்ளடக்கத்துக்குச் செல்

கொற்கை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொற்கை
நூல் பெயர்:கொற்கை
ஆசிரியர்(கள்):ஜோ டி குரூஸ்
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்


கொற்கை என்னும் புதினம் ஜோ டி குரூஸ் என்பவரால் தூத்துக்குடி மாவட்ட பரதவர் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டது ஆகும். இந்நூலுக்கு 2013ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது. [1]

ஜோ டி குரூஸ் எழுதிய இரண்டாவது புதினமான கொற்கை பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. [1]

சான்றடைவு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொற்கை_(நூல்)&oldid=2636104" இலிருந்து மீள்விக்கப்பட்டது