குருதிப்புனல் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதிப்புனல்
நூலாசிரியர்இந்திரா பார்த்தசாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுரட்சி

குருதிப்புனல் (Kuruthipunal) என்பது இந்திரா பார்த்தசாரதியால் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதின நூலாகும். 1968 இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம்பெற்ற கீழ்வெண்மணிப் படுகொலைகளை மையமாகக் கொண்ட ஒரு புரட்சிப் புதினம் ஆகும்.[1] இப்புதினத்திற்கு 1977 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இப்புதினத்தின் ஊக்கத்தினால் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற தமிழ்த் திரைப்படம் வெளியானது.[2] இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது[3]. இப்புதினம் ஆங்கிலம், இந்தி, வங்காளம், ஒாியா, குஜராத்தி, மலையாளம் போன்ற பன்மொழிகளில் மொழிப்பெயா்க்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. Sahitya Akademi Awards 1955-2007". Sahitya Akademi. Archived from the original on 18 August 2008. Retrieved 31 May 2015.
  2. ""America was a golden cage for me"". தி இந்து. 1-07-2012. பார்க்கப்பட்ட நாள் 12-06-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Unknown parameter |writer= ignored (help)
  3. "30th National Film Festival, 1983". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 5. Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிப்புனல்_(புதினம்)&oldid=3550673" இலிருந்து மீள்விக்கப்பட்டது