சூடிய பூ சூடற்க
தோற்றம்
| சூடிய பூ சூடற்க | |
|---|---|
| நூல் பெயர்: | சூடிய பூ சூடற்க |
| ஆசிரியர்(கள்): | நாஞ்சில் நாடன் |
| வகை: | சிறுகதைத் தொகுப்பு |
| துறை: | கதைகள் |
| காலம்: | திசம்பர்,2007 |
| இடம்: | சென்னை |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 160 |
| பதிப்பகர்: | தமிழினி, சென்னை |
| பதிப்பு: | முதல் பதிப்பு திசம்பர் 2007 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
| பிற குறிப்புகள்: | சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் |
சூடிய பூ சூடற்க என்பது நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்காக நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி பரிசு (2010) பெற்றுள்ளார்[1]. இவற்றில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் 2006, 2007-ஆம் ஆண்டுகளில் உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி இதழ்களில் வெளியானவை.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]