காக்ஸ் டவுன், பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்ஸ் டவுன்
Cox Town
புறநகர்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்பெங்களூர் நகர மாவட்டம்
பெருநகரம்பெங்களூர்
அரசு
 • நிர்வாகம்பெரிய பெங்களூர் மாநகர பேரவை
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
 • பேச்சுகன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN560005
மக்களவைத் தொகுதிமத்திய பெங்களூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசர்வக்ஞநகர் சட்டமன்றத் தொகுதி
திட்டமிடல் குழுபெங்களூரின் குடிமைக்கும் ராணுவத்துக்குமான மாநகர ஆணையம்

காக்ஸ் டவுன் என்பது பெங்களூரின் கன்டோன்மென்ட் பகுதிகளில் ஒன்று.[1] இந்த பெயர் பெங்களூரின் ஆட்சியராக இருந்த அலக்சாண்டர் ராங்கன் காக்ஸ் என்பவரின் நினைவாக சூட்டப்பட்டது[2][3]

1998ஆம் ஆண்டில், பெங்களூர் மாநகராட்சியின் உத்தரவினால் காக்ஸ் டவுன் என்ற பெயருக்கு பதிலாக சர்வக்ஞநகர் என்று சூட்டப்பட்டது. சர்வக்ஞர் என்பவர் கன்னடப் புலவர் ஆவார். பெயர் மாற்றப்பட்ட பின்னரும் காக்ஸ் டவுன் என்ற பெயராலேயே பரவலாக அறியப்படுகிறது.[4][5][6]

மக்கள்[தொகு]

பெங்களூர் கன்டோன்மென்ட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று, இங்கும் அதிகளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போருக்காகவும், பிற வேலைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களூருக்கு அழைத்துவரப்பட்டனர். இதுவும் பெங்களூர் கன்டோன்மென்ட்டின் பிறபகுதிகளும், 1949ஆம் ஆண்டுவரையில் சென்னை மாகாணத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. பின்னர், மைசூர் மாகாணத்திற்கு வழங்கப்பட்டன.[7][8][9][10][11][12]

சான்றுகள்[தொகு]

  1. Johnson, Ronnie. "Bangalore around the late 1920's ..." Children of Bangalore. Archived from the original on 5 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Pani, Narendar; Radhakrishna, Sindhu; Bhat, Kishor G (1 August 2008). Bengaluru, Bangalore, Bengaluru: Imaginations and Their Times. SAGE Publications India. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788132105435. https://books.google.com/books?id=-dOGAwAAQBAJ&q=a+r+cox+collector+bangalore&pg=PA182. பார்த்த நாள்: 8 January 2015. 
  3. Harshitha, Samyuktha (6 August 2013). "The forgotten leaders of Bangalore". Suttha Muttha. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  4. Narasimhan, Sakuntala. "Road names change, roads don't". Citizen Matters. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  5. "What’s in a name? Perhaps, the past". The Hindu. 21 September 2012. http://www.thehindu.com/todays-paper/tp-in-school/whats-in-a-name-perhaps-the-past/article3920154.ece. பார்த்த நாள்: 5 January 2015. 
  6. "Sights, sounds and smells from Bangalore". Bangalore Buzz. 15 September 2005. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  7. Srivatsa, Sharath S (31 October 2007). "Bangalore calling: it all goes way back…". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article1939954.ece. பார்த்த நாள்: 3 January 2015. 
  8. Steve, Arul (17 April 2013). "Specialization On Social And Cultural Indifference Among Kgf Tamil Migrants". Word Press. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  9. Rizvi, Aliyeh (18 July 2013). "Greet.Meat.Eat". A Turquoise Cloud. Word Press. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  10. Dasharathi, Poornima (23 July 2008). "Cantonment: colonial past, multicultural present". Citizen Matters. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  11. Aam AdMo (7 July 2012). "Right to be a Minority institution (and make majority profits)". Word Press. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  12. Harshitha, Samyuktha (1 June 2013). "The Mootocherry of Bangalore". Suttha Muttha. Blogspot,com.au. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்ஸ்_டவுன்,_பெங்களூர்&oldid=3928728" இலிருந்து மீள்விக்கப்பட்டது