மடவாளம்
Appearance
மடவாளம் , பெங்களூரின் தெற்கில் NH 47 இல் "பெங்களூரின் நுழைவு வாயில்" போல் உள்ளது .
பெயர்
[தொகு]தமிழரால் "மடவாளம்" எனப்படும் இது பெங்களூரின் மேற்கத்திய தாக்கத்தால் "மடிவாலா" என அறியப்படுகிறது.
சிறப்பு
[தொகு]இது "பெங்களூரின் தாம்பரம்" என வழங்கப்படுகிறது .
மக்கள்தொகை
[தொகு]இது ஏறத்தாழ 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் பகுதியாகும் . இங்கு 56% சதவீதம் தமிழர் ஆவர் . இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் கூலி தொழிலாளர்களகவும், கட்டுமான பணியாளர்களாகவும் தமிழகத்தில் இருந்து சென்று குடியேரியவர்கள் என்பது குறிப்பிட தக்கது. தற்பொழுது I .T துறையில் பணி புரிபவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.