சிக்குப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிக்குப்பேட்டை , மத்ய பெங்களூரில் உள்ளது.

வரலாறு[தொகு]

இது பெங்களூரின் தொன்மையான பகுதிகளில் ஒன்று .இது 400 ஆண்டுகள் வரலாறு சிறப்புமிக்கது .

ஊர் அமைப்பு[தொகு]

இது அலசூர் பகுதியை போலவே , குறைகளான சாலைகளும் , வணிகக்கடைகளும் நிறைந்துள்ள பகுதியாகும்.

நிர்வாகம்[தொகு]

இது "நம்ம பெங்களூர் மாநகர பேரவையினால் ஆளபடுகிறது .மேலும்"தெற்கு பெங்களூர்" நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது.

தமிழர்[தொகு]

சிக்கபேட்டை , ஒரு வணிக பகுதியாகும். ஆணையும் இங்கு வாழும் சில அடித்தட்டு மக்களுள் , 21% தமிழரும் அடங்குவர் .

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிக்குப்பேட்டை&oldid=1441198" இருந்து மீள்விக்கப்பட்டது