சர் ச. வெ. இராமன் நகர்

ஆள்கூறுகள்: 12°59′8″N 77°39′50″E / 12.98556°N 77.66389°E / 12.98556; 77.66389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CV Raman Nagar


ச. வெ. இராமன் நகர்
neighborhood
CV Raman Nagar is located in Bengaluru
CV Raman Nagar
CV Raman Nagar
ஆள்கூறுகள்: 12°59′8″N 77°39′50″E / 12.98556°N 77.66389°E / 12.98556; 77.66389
Countryஇந்தியா
Stateகருநாடகம்
Metroபெங்களூர்
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN560093
வாகனப் பதிவுKA-53


சர் ச. வெ. இராமன் நகர் அல்லது சர் சந்திரசேகர வெங்கட இராமன் நகர் (ஆங்கிலத்தில்: Sir C.V. Raman Nagar) கிழக்கு பெங்களூரில் உள்ளது.

பெயர்காரணம்[தொகு]

இது தமிழக அறிவியலார் சந்திரசேகர வெங்கட இராமன் அவர்களின் நினைவாக அமைக்கப்பெற்றது.

புகழ்[தொகு]

சர் ச. வெ. இராமன் 30 வருடம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரிந்ததின் அடையாளம் இது ஆகும்.

மக்கள்[தொகு]

இங்கு தமிழர்கள் (39%) அதிகமாக உள்ளனர்.[1][2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்_ச._வெ._இராமன்_நகர்&oldid=3243251" இலிருந்து மீள்விக்கப்பட்டது