உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தைபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தைபுரம் , பெங்களூரின் N .H 47 இல் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.

பெயர்காரணம்[தொகு]

இங்கு சனிகிழமை தோறும் கூடும் சந்தையின் காரணமாக இந்த பெயர் பெற்றதாக அறியப்படுகிறது .

மக்கள் வகைப்பாடு[தொகு]

இங்கும் கணிசமான அளவில் தமிழ் சமூகம் உள்ளது (42%) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தைபுரம்&oldid=1675558" இலிருந்து மீள்விக்கப்பட்டது