தசராளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தசராளி (அ) "T . தசராளி" , பெங்களூர் புறநகர் மாவதில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அங்கு 2, 50 ,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்[தொகு]

இவர்களுள் 25,900 பேர் தமிழர் ஆவர் . ஏறக்குறைய 11% பேர் தமிழர் ஆவர்.

நிர்வாகம்[தொகு]

தசராளி , நகரசபையினால் ஆளப்பட்ட இது , 2012 ஆம் அண்டு முதல் "நம்ம பெங்களூரு மாநகர பேரவையினால்" ஆளப்படுகிறது .

சட்டசபை தொகுதி[தொகு]

இது" T . தசராளி "சட்டசபை தொகுதியில் வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தசராளி&oldid=1441201" இருந்து மீள்விக்கப்பட்டது