உள்ளடக்கத்துக்குச் செல்

தாசரள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாசரள்ளி (அ) "T . தாசரள்ளி" என்பது பெங்களூர் புறநகர் மாவதில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2, 50 ,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்

[தொகு]

இவர்களுள் 25,900 பேர் தமிழர் ஆவர் . ஏறக்குறைய 11% பேர் தமிழர் ஆவர்.

நிர்வாகம்

[தொகு]

தாசரள்ளி, நகரசபையினால் ஆளப்பட்ட இது, 2012 ஆம் அண்டு முதல் "நம்ம பெங்களூர் மாநகர மாமன்றத்தால்" ஆளப்படுகிறது .

சட்டசபை தொகுதி

[தொகு]

இது" T . தசராளி "சட்டசபை தொகுதியில் வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசரள்ளி&oldid=3799065" இலிருந்து மீள்விக்கப்பட்டது