பனசங்கரி
Appearance
பனசங்கரி பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும் .
சிறப்பு
[தொகு]இங்கு தான் புகழ் பெற்ற "பனசங்கரி அம்மன் கோவில்" உள்ளது. அந்த கோவிலின் காரணமாகவே, இந்த பகுதி "பனசங்கரி" என பெயர்பெற்றதாக அறிய முடிகிறது .
கல்லூரி
[தொகு]இந்த பகுதியில் தான் புகழ் பெற்ற "கெம்பேகௌடா மருத்துவக் கல்லூரி" உள்ளது.
மக்கள்
[தொகு]இந்த பகுதியின் வாழும் மக்களில் 14% சதவீதத்தினர் தமிழர்கள் ஆவர்.