மின்னணு நகரம் (பெங்களூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னணு நகரம், பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

இது தேசிய நெடுஞ்சாலை 47'க்கு ஒரு புறத்தில் 322 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ளது.

சிறப்பு[தொகு]

இது தகவற்தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக 1990 களில் துவங்கப்பட்டதாகும்.

நிர்வாகம்[தொகு]

இது கர்நாடக ஏலேக்ட்ரோநிக்சால் (காநிக்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள்[தொகு]

உலகின் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைத்துள்ளன. அவை:

 1. APC
 2. Altimetrik India Pvt Ltd.
 3. பாரத மிகு மின் நிறுவனம்
 4. பயோக்கான்
 5. சி-டாட்
 6. CGI Group
 7. Fanuc India
 8. ஜெனரல் எலக்ட்ரிக்
 9. GE Fanuc Systems
 10. HCL Technologies
 11. ஹெவ்லட்-பேக்கர்ட்
 12. iGate Global
 13. Infosys Limited
 14. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.
 15. Siemens Information Systems Limited
 16. STPI
 17. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
 18. Timken India Limited
 19. TUV Rheinland India Pvt Ltd
 20. விப்ரோ
 21. Yokogawa
 22. 3M India
 23. Sourcebits
 24. Happiest Minds
 25. Infotech Enterprises

மற்றவை[தொகு]

இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்பப் பூங்கா ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

இங்கு வாழும் மக்களுள் 51% தமிழர் ஆவர். அவர்கள் அனைவரும் தற்சமயம் பெங்களூரில் குடியேறியவர்கள் ஆவர்.