இந்திய வானியற்பியல் மையம்
![]() | |
வகை | ஆய்வு மையம் |
---|---|
உருவாக்கம் | 1786 |
பணிப்பாளர் | பேராசிரியர் பி. ஸ்ரீகுமார்[1] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | http://www.iiap.res.in |
இந்திய வான்இயற்பியல் மையம் (Indian Institute of Astrophysics) கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் அமைப்பாகும். இங்கு வானியல், வான்இயற்பியல் மற்றும் அவை தொடர்பானவற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு 1786 இல் தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Director's Page | Indian Institute of Astrophysics". Iiap.res.in. 2007-06-25. http://www.iiap.res.in/people/personnel_dir.htm. பார்த்த நாள்: 2013-07-31.