ஏரிக்கரை (பெங்களூரு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏரிக்கரை
—  தென் கிழக்கு பெங்களூர்  —
ஏரிக்கரை
இருப்பிடம்: ஏரிக்கரை
, பெங்களூர்
அமைவிடம் 19°03′N 76°27′E / 19.05°N 76.45°E / 19.05; 76.45ஆள்கூற்று: 19°03′N 76°27′E / 19.05°N 76.45°E / 19.05; 76.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி ஏரிக்கரை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஏரிக்கரை என்பது பெங்களூரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பகுதியாகும்.

பெயர் மாற்றம்[தொகு]

1970 வரை 'ஏரிக்கரை" எனப்பட்ட இது. பின் , கன்னடர்களின் தாக்கத்தால் "அரிகரா" எனப்படுகிறது.

வளர்ச்சி[தொகு]

இது பெங்களூரின் வளர்ந்துவரும் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இது "பன்னர்கட்ட சாலை"யில் உள்ளது . இதன் அருகே ஒரு காப்புக்காடு உள்ளது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிக்கரை_(பெங்களூரு)&oldid=2676359" இருந்து மீள்விக்கப்பட்டது