கே.ஆர் புரம் (பெங்களூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருஷ்ணராஜபுரம்
—  கிழக்கு பெங்களூர்  —
கிருஷ்ணராஜபுரம்
இருப்பிடம்: கிருஷ்ணராஜபுரம்
, பெங்களூர்
அமைவிடம் 25°03′N 89°27′E / 25.05, 89.45அமைவு: 25°03′N 89°27′E / 25.05, 89.45
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கிருட்டினராசபுரம் (அ) கிருஷ்ணராஜபுரம் (அ) பொதுவாக " கே . ஆர் புரம் " பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறப்பான பகுதியாகும்.

நிர்வாகம்[தொகு]

இது "கிழக்கு தாலுக்கா"வின் தலைமையகம் ஆகும்.

சிறப்புக்கள்[தொகு]

" K .R Puram " ரயில் நிலையம் புகழ் மிக்கது. அணைத்து ரயில்களும் இன்று நின்றுதான் செல்லும் . இது பெங்களூர் - ஜோலார்பேட்டை பாதையில் உள்ளது .

அமைவிடம்[தொகு]

இது பெங்களூரின் "பழைய மதராசு சாலை (N .H - 4)" (ஓல்ட் மெட்ராஸ் ரோடு) இல் உள்ளது.

தமிழர்[தொகு]

இங்கு 2011 ஆண்டு கணக்கீட்டின் படி 3,00,000 அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 80 % விழுக்காடு மக்கள் தமிழர் ஆவர். தமிழரின் மக்கள் தொகை 2,25,000 ஆகும்.