கர்னால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்னால்
करनाल
ਕਰਨਾਲ

Karnal
நகரம்
ஏற்றம் 228
இனங்கள் கர்னாலி
மொழிகள்
 • அலுவல் இந்தி, பஞ்சாபி
 • உள்ளூர் மொழி அரியான்வி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் 132001
வாகனப் பதிவு HR 05 (உள்ளூர்) HR 45 (வணிக வண்டிகள்)

கர்னால், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள கர்னால் மாவட்டத்தின் தலைநகராகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[1]இது டெல்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது.

அரசியல்[தொகு]

இது கர்னால் சட்டமன்றத் தொகுதிக்கும், கர்னால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

முதன்மைக் கட்டுரை: கர்னால் தொடருந்து நிலையம்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னால்&oldid=2666116" இருந்து மீள்விக்கப்பட்டது