உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2024
இந்தியா
இங்கிலாந்து
காலம் 25 சனவரி – 11 மார்ச் 2024
தலைவர்கள் ரோகித் சர்மா பென் ஸ்டோக்ஸ்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் யசஸ்வி ஜைஸ்வால் (712) சாக் கிராலி (407)
அதிக வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அசுவின் (26) டொம் கார்ட்லி (22)
தொடர் நாயகன் யசஸ்வி ஜைஸ்வால் (இந்)

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2024 சனவரு முதல் மார்ச்சு வரை இந்தியாவில் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது.[1] இத்தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைந்தது.[2]

5 போட்டிகள் கொண்ட தேர்வுத் தொடரை இந்தியா முதல் போட்டியில் தோற்று 4-1 என்ற கணக்கில் 113 ஆண்டுகளில் முதல்முறையாக வென்றது.[3]

அணிகள்

[தொகு]
 இந்தியா[4]  இங்கிலாந்து[5]

தேர்வுத் தொடர்

[தொகு]

1-ஆவது தேர்வு

[தொகு]
25–29 சனவரி 2024
ஆட்டவிபரம்
246 (64.3 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 70 (88)
ரவிச்சந்திரன் அசுவின் 3/68 (21 நிறைவுகள்)
436 (121 நிறைவுகள்)
ரவீந்திர ஜடேஜா 87 (180)
ஜோ ரூட் 4/79 (29 நிறைவுகள்)
420 (102.1 நிறைவுகள்)
ஒலி போப் 196 (278)
ஜஸ்பிரித் பும்ரா 4/41 (16.1 நிறைவுகள்)
202 (69.2 நிறைவுகள்)
ரோகித் சர்மா 39 (58)
டொம் கார்ட்லி 7/62 (26.2 நிறைவுகள்)
இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாது
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஒலி போப் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • டொம் கார்ட்லி (இங்) தனது முதலாவது தேர்வில் விளையாடி, முதலாவது ஐந்து தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[7]
  • இவ்வரங்கில் இந்தியா முதல் தடவையாகத் தோல்வியடைந்தது.[8]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0

2-ஆவது தேர்வு

[தொகு]
2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம்
396 (112 நிறைவுகள்)
யசஸ்வி ஜைஸ்வால் 209 (290)
ஜேம்ஸ் அண்டர்சன் 3/47 (25 நிறைவுகள்)
253 (55.5 நிறைவுகள்)
சாக் கிராலி 76 (78)
ஜஸ்பிரித் பும்ரா 6/45 (15.5 நிறைவுகள்)
255 (78.3 நிறைவுகள்)
சுப்மன் கில் 104 (147)
டொம் கார்ட்லி 4/77 (27 நிறைவுகள்)
292 (69.2 நிறைவுகள்)
சாக் கிராலி 73 (132)
ஜஸ்பிரித் பும்ரா 3/46 (17.2 நிறைவுகள்)

3-ஆவது தேர்வு

[தொகு]
15–19 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம்
445 (130.5 நிறைவுகள்)
ரோகித் சர்மா 131 (196)
மார்க் வுட் 4/114 (27.5 நிறைவுகள்)
319 (71.1 நிறைவுகள்)
பென் டக்கெட் 153 (151)
முகமது சிராஜ் 4/84 (21.1 நிறைவுகள்)
430/4வி (98 நிறைவுகள்)
யசஸ்வி ஜைஸ்வால் 214* (236)
டொம் கார்ட்லி 1/78 (23 நிறைவுகள்)
122 (39.4 நிறைவுகள்)
மார்க் வுட் 33 (15)
ரவீந்திர ஜடேஜா 5/41 (12.4 நிறைவுகள்)
இந்தியா 434 ஓட்டங்களால் வெற்றி
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • துருவ் சூரெல், சர்பராசு கான் (இந்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • பென் ஸ்டோக்ஸ் (இங்) தனது 100-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[11]
  • ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[12]
  • ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 500-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[13] தனிப்பட்ட குடும்ப நிலைமை காரணமாக அசுவின் முதல் நாள் மட்டும் விளையாடி,[14] பின்னர் நான்காம் நாள் ஆட்டத்தில் இணைந்தார்.[15]
  • யசஸ்வி ஜைஸ்வால் (இந்) தேர்வுப் போட்டி இன்னிங்சு ஒன்றில் அதிக ஆறு ஓட்டங்களைக் கைப்பற்றி வசீம் அக்ரமின் சாதனையை எட்டினார் (12).[16]
  • இந்தியா 2021 இல் நியூசிலாந்திற்கு எதிராக 372 ஓட்ட வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை முறியடித்தது, ஓட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தேர்வு வெற்றி இதுவாகும். இது 1934 க்குப் பிறகு தேர்வுப் போட்டிகளில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்வியாகும்.[17]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0

4-ஆவது தேர்வு

[தொகு]
23–27 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம்
353 (104.5 நிறைவுகள்)
ஜோ ரூட் 122* (274)
ரவீந்திர ஜடேஜா 4/67 (32.5 நிறைவுகள்)
307 (103.2 நிறைவுகள்)
துருவ் சுரெல் 90 (149)
சோயிப் பசீர் 5/119 (44 நிறைவுகள்)
145 (53.5 நிறைவுகள்)
சாக் கிராலி 60 (91)
ரவிச்சந்திரன் அசுவின் 5/51 (15.5 நிறைவுகள்)
192/5 (61 நிறைவுகள்)
ரோகித் சர்மா 55 (81)
சோயிப் பசீர் 3/79 (26 நிறைவுகள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
JSCA பன்னாட்டு விளையாட்டரங்கு, ராஞ்சி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: துருவ் சுரெல் (இந்)

5-ஆவது தேர்வு

[தொகு]
7–11 மார்ச் 2024
ஆட்டவிபரம்
218 (57.4 நிறைவுகள்)
சாக் கிராலி 79 (108)
குல்தீப் யாதவ் 5/72 (15 நிறைவுகள்)
477 (124.1 நிறைவுகள்)
சுப்மன் கில் 110 (150)
சொவைப் பசீர் 5/173 (46.1 நிறைவுகள்)
195 (48.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 84 (128)
ரவிச்சந்திரன் அசுவின் 5/77 (14 நிறைவுகள்)
இந்தியா ஒரு இன்னிங்சு, 64 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BCCI announces fixtures for International Home Season 2023–24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
  2. "India's home season: Major Test venues set to miss out on England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  3. "India set 113 year record" (in ஆங்கிலம்).
  4. "India's squad for first two Tests against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.
  5. "England Men's squad for tour of India". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
  6. "Harry Brook to miss England Men's Test tour of India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
  7. "India vs England: Ollie Pope pivotal as Tom Hartley breaks curse in comeback Test victory for the ages". Sky Spots. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
  8. "England debutant Hartley sends India spinning to defeat in Hyderabad Test". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
  9. "IND vs ENG, 2nd Test: Yashasvi Jaiswal Scores Maiden Double-Century of Test Career". News18. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  10. "IND vs ENG: Bumrah becomes fastest Indian pacer to pick 150 Test wickets". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  11. "Ben Stokes' 100th Test: Full list of players to feature in 100 or more Test matches". Wisden. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  12. "IND vs ENG: Ravindra Jadeja joins Shane Warne, Daniel Vettori in elite club after 3000 Test runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  13. "Ravichandran Ashwin surpasses Anil Kumble to become fastest Indian to reach 500 Test wicket". Hindustan Times (in ஆங்கிலம்). 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  14. "Ravichandran Ashwin: India spinner out of third Test against England because of family emergency". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  15. "Ashwin rejoins Indian team in Rajkot". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  16. "IND vs ENG, 3rd Test: Yashasvi Jaiswal equals record for most sixes by a batter in a Test innings". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  17. "IND vs ENG: India record biggest Test win by runs, beat England by 434 runs in Rajkot". The Indian Express (in ஆங்கிலம்). 18 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  18. "IND vs ENG: Shoaib Bashir becomes second youngest overseas bowler to pick five wickets in India". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
  19. "R Ashwin roars back to form, levels Anil Kumble with 35th Test five-wicket-haul". Hindustan Times (in ஆங்கிலம்). 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
  20. "IND vs ENG, 4th Test: Rohit Sharma completes 4000 runs in Tests". Sportstar (in ஆங்கிலம்). 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
  21. "Landmark milestone for Ravichandran Ashwin in Dharamsala". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  22. "Jonny Bairstow marks his 100th appearance for England in Test cricket". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  23. "India post hard-hitting reply after Kuldeep five-for wrecks England". ESPNcricinfo (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  24. "IND vs ENG: Jonny Bairstow's record-filled Dharamsala Test". IndiaToday (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  25. "IND vs ENG, 5th Test: Yashasvi Jaiswal becomes fastest Indian to score 1000 Test runs". Sportstar (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  26. Matthews, Callum (9 March 2024). "James Anderson: England bowler becomes first seamer to reach 700 Test wickets". BBC Sport (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  27. "IND vs ENG: James Anderson completes 700 wickets in Tests, only third bowler to record feat". Sportstar. 9 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  28. "Ravichandran Ashwin is a thinking bowler, England's batsmen will vouch for it". The Indian Express (in ஆங்கிலம்). 9 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]