ஜெர்லுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்லுன்
Jerlun
கெடா
ஜெர்லுன் is located in மலேசியா
ஜெர்லுன்
ஜெர்லுன்
      ஜெர்லுன்
ஆள்கூறுகள்: 6°13′N 100°16′E / 6.217°N 100.267°E / 6.217; 100.267
நாடு மலேசியா
மாநிலம் கெடா
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.kpkt.gov.my/ Majlis Perbandaran Kubang Pasu

ஜெர்லுன் (மலாய்:Jerlun; ஆங்கிலம்:Jerlun; சீனம்:杰伦) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District) உள்ள ஒரு நகரம். பெர்லிஸ் மாநிலத்திற்கு தெற்கே உள்ளது. இது ஒரு கிராமப்புற நகரம்.

இந்த நகரத்திற்கு அருகில் கோலா ஜெர்லுன் எனும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது.[1]

பொது[தொகு]

ஜெர்லுன் எனும் பெயரில் மக்களவை நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளது. 14-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. மலேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பொதுத் தேர்தல்.

அந்தத் தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் என இரண்டிலும் முன்னாள் மலேசியப் பிரதமர் துன் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்லுன்&oldid=3729322" இலிருந்து மீள்விக்கப்பட்டது