கெடா ஆறு

ஆள்கூறுகள்: 6°06′31″N 100°17′13″E / 6.10861°N 100.28694°E / 6.10861; 100.28694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடா ஆறு
Kedah River
கெடா ஆறு is located in மலேசியா
கெடா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஉலு மூடா காடு, கோத்தா ஸ்டார் மாவட்டம்
கெடா  மலேசியா
 ⁃ ஏற்றம்400 m (1,300 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
6°06′31″N 100°17′13″E / 6.10861°N 100.28694°E / 6.10861; 100.28694
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்100 km (62 mi)
வடிநில அளவு2,920 km2 (1,130 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
அடையாளங்கள்அலோர் மெங்குடு
கோத்தா ஸ்டார் மாவட்டம்
அலோர் ஸ்டார்
கோலா கெடா
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஅனாக் புக்கிட் ஆறு; பெண்டாங் ஆறு
 ⁃ வலதுஅலோர் பெண்யாங்காட் ஆறு

கெடா ஆறு (மலாய்: Sungai Kedah; ஆங்கிலம்: Kedah River) என்பது மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஆறு. ஏறக்குறைய 100 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, மலாக்கா நீரிணையை அடைவதற்கு முன், அலோர் ஸ்டார், கோலா கெடா ஆகிய இடங்கள் வழியாகச் செல்கிறது.[1]

கெடாவில் உள்ள முக்கியமான ஆறுகளில் கெடா ஆறு ஒன்றாகும். இது அலோர் ஸ்டார் வழியாகச் செல்கிறது. அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில்தான் சுங்கை அனாக் புக்கிட் ஆற்றுடன் (Sungai Anak Bukit) கலக்கிறது. மற்றும் அலோர் மெங்குடுவின் (Alor Mengkudu) புறநகர்ப் பகுதியில் தொடங்குகிறது.[2]

பொது[தொகு]

கெடா ஆற்றின் குறுக்கே பல பாலங்கள் உள்ளன. கோலா கெடாவில் (Kuala Kedah) உள்ள தோக் பாசாய் பாலம்தான் (Jambatan Tok Pasai) மிகப்பெரிய பாலம்; மற்றும் கடைசி பாலமும் ஆகும். கோலா பெர்லிஸ் (Kuala Perlis) நகரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் உள்ள இந்தக் கெடா ஆற்றின் முகத்துவாரம் ஆழமற்றது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_ஆறு&oldid=3737673" இருந்து மீள்விக்கப்பட்டது