கோபால்ட்டு(II) பாசுப்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்டு(II) பாசுப்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்டு(II) பாசுப்பைடு
இனங்காட்டிகள்
12134-02-0
EC number 235-212-4
InChI
  • InChI=1S/3Co.2P/q3*+2;2*-3
    Key: YYHKCTWKZVGLSL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166621
SMILES
  • [P-3].[P-3].[Co+2].[Co+2].[Co+2]
பண்புகள்
Co3P2
வாய்ப்பாட்டு எடை 238.747 கிராம்/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கோபால்ட்டு(II) பாசுப்பைடு (Cobalt(II) phosphide) என்பது Co3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும் [1], இச்சேர்மத்தினுடைய மூலக்கூற்று நிறை 238.747 கிராம்/மோல்கள் ஆகும். உயர் ஆற்றல் மற்றும் உயர் அதிர்வெண் பயன்பாடுகளில் இது ஒரு குறைகடத்தியாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்டு(II)_பாசுப்பைடு&oldid=3791484" இலிருந்து மீள்விக்கப்பட்டது