உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் திரௌபதியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரௌபதியம்மன் கோயில்கள்- தஞ்சாவூர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:திரௌபதியம்மன்

தஞ்சாவூர் மாநரில் மட்டும் ஆறு திரௌபதியம்மன் கோயில்கள்

அமைவிடம்[தொகு]

1.திரெளபதிஅம்மன் கோவில்- திரெளபதிஅமமன் கோவில்தெரு,கீழவாசல்

2.திரெளபதி அம்மன் கோவில்- மானோஜியப்பா வீதி[கோட்டை],தெற்குவீதி

3.திரெளபதி அம்மன் கோவில்-நீத்துக்காரத்தெரு,கரந்தை

4.திரெளபதி அம்மன் கோவில்-கீரைக்காரத்தெரு,கரந்தை

5.திரெளபதி அம்மன் கோவில்-ஒத்தைத்தெரு,கரந்தை

6.திரெளபதி அம்மன் கோவில்-பூக்குளம்,கரந்தை

குடமுழுக்கு[தொகு]

⏩️11 செப்டம்பர் 2008இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

⏩️3 செப்டம்பர் 2023ல் இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]