கொடி பறக்குது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடி பறக்குது
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஜெயராஜ்
இசைஹம்சலேகா
நடிப்புரஜினிகாந்த்
அமலா
ஜனகராஜ்
மணிவண்ணன்
வீரராகவன்
சுஜாதா
பாக்யா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொடி பறக்குது 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு அம்சலேகா இசையமைத்திருந்தார்.[1][2] "சேலை கட்டும்" என்ற பாடல் கருநாடக சிறீராகத்தில் அமைக்கப்பட்டது.[3]

தலைப்பு பாடகர்(கள்) வரிகள் நீளம்
"அன்னை மடியில் கண் திறந்தோம்" (பெண்குரல்) உமா ரமணன் வைரமுத்து 2:50
"அன்னை மடியில் கண் திறந்தோம்" (ஆண்குரல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:47
"ஓ காதல் என்னைக்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 5:05
"ஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:12
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:36
"தொண்டைக்குள்ளே" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 6:02

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kodi Parakkuthu Tamil film LP Vinyl Record by Hamsa Lekha". Mossymart. Archived from the original on 11 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Kodi Parakudhu (1988)". Raaga.com. Archived from the original on 7 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2013.
  3. Charulatha Mani (19 July 2013). "Auspicious Sri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 திசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206135808/http://www.thehindu.com/features/friday-review/music/auspicious-sri/article4931610.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடி_பறக்குது&oldid=3929268" இலிருந்து மீள்விக்கப்பட்டது