நாரிந்தர் கப்பானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாரிந்தர் சிங் கப்பானி | |
|---|---|
![]() முனைவர். நாரிந்தர் சிங் கப்பானி |
|
| பிறப்பிடம் | மோகா, பஞ்சாப் |
| வாழிடம் | US |
| தேசியம் | US |
| துறை | இயற்பியல் |
| பணி நிறுவனம் | ஆக்ரா பல்கலைக்கழகம் அறிவியலுக்கான இம்பீரியல் கல்லூரி பொறியியலுக்கான பிரிட்டிஷ் ராயல் அகாதெமி ஆப்டிகல் சொசைட்டி ஆவ் அமெரிக்கா American Association for the Advancement of Science Professor at the கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கெலி(UCB) கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா குரூசு UCSC) ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் |
| பல்கலைக்கழகம் | ஆக்ரா பல்கலைக்கழகம் லண்டன் இம்பீரியல் கல்லூரி |
| அறியப்படுவது | ஒளியியல் இழை கண்டுபிடிப்பு, ஒளி இழையியலின் தந்தை |
| விருதுகள் | Pravasi Bharatiya Samman The Excellence 2000 Award. |
| மதம் | சீக்கியர் |
ஒளி இழையியலின் தந்தை என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படும் நாரிந்தர் சிங் கப்பானி (Narinder Singh Kapany) பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்ற நகரத்தில் பிறந்தவர்.
