முனைய துணைக்கோள் ஏவுகலம்
| முனைய துணைக்கோள் ஏவுகலம் Polar Satellite Launch Vehicle |
|
பிஎஸ்எல்வி-சீஏ 1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது |
|
| தரவுகள் | |
|---|---|
| இயக்கம் | மீளப்பாவிக்கமுடியாத ஏவுகலம் |
| அமைப்பு | ஐ.எஸ்.ஆர்.ஓ |
| நாடு | |
| அளவு | |
| உயரம் | 44 மீ |
| விட்டம் | 2.8 மீ |
| நிறை | 294,000 கிகி |
| படிகள் | 4 |
| கொள்திறன் | |
| Payload to LEO | 3,250 கிகி |
| ஏவு வரலாறு | |
| நிலை | நடப்பில் உள்ளது |
| ஏவல் பகுதி | ஸ்ரீஹரிகோட்டா |
| மொத்த ஏவல்கள் | 13 |
| வெற்றிகள் | 11 |
| தோல்விகள் | 1 |
| பகுதி தோல்விகள் | 1 |
| முதல் பயணம் | செப்டம்பர் 20, 1993 |
| Boosters (Stage 0) | |
| No boosters | 6 |
| Engines | 1 திண்மம் |
| Thrust | 502.600 கிநி |
| குறித்த உந்தம் | 262 செக் |
| எரிநேரம் | 44 செக் |
| எரிபொருள் | HTPB (திண்மம்) |
| First Stage | |
| Engines | 1 திண்மம் |
| Thrust | 4,860 கிநி |
| குறித்த உந்தம் | 269 வினாடி |
| எரிநேரம் | 105 வினாடி |
| எரிபொருள் | HTPB (திண்மம்) |
| Second Stage | |
| Engines | 1 விக்காஸ் |
| Thrust | 725 கிநி |
| குறித்த உந்தம் | 293 வினாடி |
| எரிநேரம் | 158 வினாடி |
| எரிபொருள் | N2O4/UDMH |
| Third Stage | |
| Engines | 1 - திண்மம் |
| Thrust | 328 கிநி |
| குறித்த உந்தம் | 294 வினாடி |
| எரிநேரம் | 83 வினாடி |
| எரிபொருள் | திண்மம் |
| Fourth Stage | |
| Engines | 2 - திரவம் |
| Thrust | 14 கிநி |
| குறித்த உந்தம் | 308 வினாடி |
| எரிநேரம் | 425 வினாடி |
| எரிபொருள் | MMH/UDMH |
முனைய துணைக்கோள் ஏவுகலம் (பீ.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான "இஸ்ரோ" (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்விரிசினால் 1600-கிகி நிறையுடைய துணைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு துருவப்பாதையிலும் 1050-கிகி நிறையுடைய துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும்.[1] பீ. எஸ். எல். வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது; செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பீ.எஸ்.எல்.வி- சி 11 சந்திராயனை விண்ணில் செலுத்தப் பயன்பட்டது.[2]
ஏவுதல் காலக்கோடு [தொகு]
| கலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) |
| டி1 | பிஎஸ்எல்.வி | செப்டம்பர் 20 1993 | ஸ்ரீஹரிகோட்டா | தோல்வி; மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | ||
| D2 | பி.எஸ்.எல்.வி | 15 அக்டோபர் 1994 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி, இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | ||
| D3 | பி.எஸ்.எல்.வி | 21 மார்ச் 1996 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி, இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | ||
| C1 | பி.எஸ்.எல்.வி | 29 செப்டம்பர் 1997 | ஸ்ரீஹரிகோட்டா | Partial Failure; Suboptimal injection of Satellite. | ||
| C2 | பி.எஸ்.எல்.வி | 26 மே 1999 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C3 | பி.எஸ்.எல்.வி | 22 அக்டோபர் 2001 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C4 | பி.எஸ்.எல்.வி | 12 செப்டம்பர் 2002 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
Satellite injected into a GTO. | |
| C5 | பி.எஸ்.எல்.வி | 17 அக்டோபர் 2003 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C6 | பி.எஸ்.எல்.வி | 5 மே 2005 | ஸ்ரீஹரிகோட்டா* | வெற்றி |
||
| C7 | பி.எஸ்.எல்.வி | 10 ஜனவரி 2007 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
Used a device called Dual Launch Adapter for the first time to launch four satellites.[3]
Used for the first time a video imaging system on board to take pictures of the separation of the first three satellites from the fourth stage of rocket.[4] /> |
|
| C8 | பி.எஸ்.எல்.வி-CA | 23 ஏப்ரல் 2007 | ஸ்ரீஹரிகோட்டா* | வெற்றி |
||
| C10 | பி.எஸ்.எல்.வி-CA | 21 ஜனவரி 2008 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C9 | பி.எஸ்.எல்.வி-CA | 28 ஏப்ரல் 2008[5] | ஸ்ரீஹரிகோட்டா* | வெற்றி |
||
| C11 | பி.எஸ்.எல்.வி-XL | 22அக்டோபர் 2008 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
|
|
||||||
| C12 | பி.எஸ்.எல்.வி-CA | 20ஏப்ரல் 2009 - | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C14 | பி.எஸ்.எல்.வி-CA | 23செப்டம்பர் 2009 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C15 | பி.எஸ்.எல்.வி-CA | 12 சூலை 2010 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
||
| C16 | பி.எஸ்.எல்.வி | 20 ஏப்ரல் 2011[6] | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
நடப்பு ஏவலில் சீர்தரப் பதிப்பில், முதற்கட்டத்தில் ஆறு பொருண்ம உடன்கட்டு இயக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.[6] | |
| C19 | பி.எஸ்.எல்.வி-CA | 12 அக்டோபர் 2011 | ஸ்ரீஹரிகோட்டா |
|
வெற்றி |
|
| C21 | பி.எஸ்.எல்.வி-CA | 9 செப்டம்பர் 2012 | ஸ்ரீஹரிகோட்டா | வெற்றி |
பிரான்சின் 712 கிலோ எடையுடைய இசுபாட் 6 என்ற செயற்கைகோளையும் ஜப்பானின் 15 கிலோ எடையுடைய பிரோய்டெரசு என்ற செயற்கைகோளையும் இக்கலம் ஏவிச்சென்றது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதலாகும்.[7][8] | |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ இசுரோ வலைத்தளம் - PSLV முதல் பத்தி
- ↑ இசுரோ வலைத்தளம் - PSLV இரண்டாம் பத்தி
- ↑ PSLV-C7 using DLA
- ↑ PSLV-C7 using Video Imaging System
- ↑ Delfi-C3 Mission status page
- ↑ 6.0 6.1 T.S., Subramanian (19 April 2011). "PSLV-C16 launch today". The Hindu. http://www.hindu.com/2011/04/20/stories/2011042055431300.htm. Retrieved 19 April 2011.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Isros-100th-mission-PSLV-C21-puts-2-foreign-satellites-in-orbit/articleshow/16320086.cms?
- ↑ http://www.ndtv.com/article/india/isro-launches-100th-mission-prime-minister-calls-it-a-spectacular-success-264837?pfrom=home-topstories
வெளி இணைப்புகள் [தொகு]
- பி.எஸ்.எல்.வி-சி7 launch Video
- ஐ..எஸ்.ஆர்.ஓ. இணையத்தளம்
- விண்வெளியில் இந்தியா பி.எஸ்.எல்.வி. பக்கம்
- பி.எஸ்.எல்.வி-சி8 திட்டப் படிமங்கள்