சதீஸ் தவான் விண்வெளி மையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சதீஸ் தவான் விண்வெளி மையம் | |
|---|---|
| सतीश धवन अंतरिक्ष केंद्र | |
| An aerial view of Satish Dhawan Space Centre. | |
| அமைப்பு மேலோட்டம் | |
| அமைப்பு | அக்டோபர் 1, 1971 |
| ஆட்சி எல்லை | இந்திய அரசு |
| தலைமையகம் | ஸ்ரீஹரிகோட்டா , ஆந்திர பிரதேசம், இந்தியா |
| பணியாளர்கள் | Unknown (2008) |
| ஆண்டு நிதிநிலை | See the budget of இஸ்ரோ |
| மூல நிறுவனம் | இஸ்ரோ |
| இணையத்தளம் | |
| [1] ISRO SHAR home page | |
சதீசு தவான் விண்வெளி மையம் இந்திய விண்வெளித் துறையின் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் தளம் ஆகும். இது ஸ்ரீஹரிக்கோட்டா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.இங்கே இரண்டு ஏவுதுறைகள் உள்ளன.