சிபூட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திஜிபொதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| جمهورية جيبوتي ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ Jamhuuriyadda Jabuuti République de Djibouti சிபூட்டி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Djibouti |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
சிபூட்டி |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு, பிரெஞ்சு[1] | |||||
| பிரதேச மொழிகள் | ஆபார், சோமாலி | |||||
| மக்கள் | சிபூட்டியர் | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| - | அதிபர் | இசுமாயில் ஒமார் குயெல்லா | ||||
| - | பிரதமர் | டைலேடா முகம்மது டைலேடா | ||||
| விடுதலை | பிரான்சிடமிருந்து | |||||
| - | நாள் | ஜூன் 27, 1977 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 23,200 கிமீ² (149வது) 8,958 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.09 (20 km² / 7.7 sq mi) | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 496,374[1] (160வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 460,700 | ||||
| - | அடர்த்தி | 34/கிமீ² (168வது) 88/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $1.641 பில்லியன் (164வது) | ||||
| - | நபர்வரி | $2,070 (141வது) | ||||
| ம.வ.சு (2007) | 0.516 (மத்திம) (149வது) | |||||
| நாணயம் | சிபூட்டிய பிரான்க் (DJF) |
|||||
| நேர வலயம் | EAT (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .dj | |||||
| தொலைபேசி | +253 | |||||
சிபூட்டி (ஜிபூட்டி, Djibouti) அல்லது அதிகாரப்பட்சமாக சிபூட்டி குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சிபூட்டியின் வடக்கு எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளது. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யேமன் அமைந்துள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Djibouti" (HTML). World Factbook. Central Intelligence Agency (2007-09-06). பார்த்த நாள் 2007-09-18.