சீபூத்தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிபூட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
சீபூத்தீ குடியரசு
சீபூத்தீ கொடி சீபூத்தீ
[[சீபூத்தீ |]]
நாட்டுப்பண்
Djibouti
Location of சீபூத்தீ
தலைநகரம்
பெரிய நகரம்
சிபூட்டி
11°36′N, 43°10′E
ஆட்சி மொழி(கள்) அரபு, பிரெஞ்சு[1]
பிரதேச மொழிகள் ஆபார், சோமாலி
மக்கள் சீபூத்தியர்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  அதிபர் இசுமாயில் உமர் குயில்லா
 -  பிரதமர் தைலிதா முகம்மது தைலிதா
விடுதலை பிரான்சிடமிருந்து 
 -  நாள் 1977 ஜூன் 27 
பரப்பளவு
 -  மொத்தம் 23200 கிமீ² (149வது)
8958 சது. மை 
 -  நீர் (%) 0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள்தொகை
 -  2007 யூலை மதிப்பீடு 496,374[1] (160 ஆவது)
 -  2000 குடிமதிப்பு 460,700 
 -  அடர்த்தி 34/கிமீ² (168 ஆவது)
88/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.641 பில்லியன் (164 ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,070 (141 ஆவது)
ம.வ.சு (2007) 0.516 (மத்திம) (149 ஆவது)
நாணயம் சீபூத்தீய பிராங்கு (DJF)
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .dj
தொலைபேசி +253

சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Djibouti" (HTML). த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (2007-09-06). பார்த்த நாள் 2007-09-18.
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.



"http://ta.wikipedia.org/w/index.php?title=சீபூத்தீ&oldid=1815930" இருந்து மீள்விக்கப்பட்டது