சங்க கால ஊர்கள்
சங்க கால ஊர்கள் என்னும் தொடர் சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களைக் குறிக்கும். இங்கு ஊர் என்பது ஊரோ, நகரமோ, தலைநகரமோ, துறைமுகமோ எதுவாயினும் அனைத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க கால ஊர்களில் பல இன்றும் அக்காலப் பெயருடன் உள்ளன. சில ஊர்ப்பெயர்கள் திரிந்துள்ளன. சில ஊர்களைப் பாடலிலுள்ள குறிப்புகளை நோக்கி இன்ன ஊர் என ஊகிக்க முடிகிறது. சில ஊர்ப்பெயர்களை வெளிநாட்டார் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள 201 ஊர்ப் பெயர்கள் அகர வரிசையில் காட்டப்பட்டுச் செய்திகள் தரப்படுகின்றன.
அவ்வாறு காணும்போது சங்கப் பாடல்களே அடிப்படைச் சான்றுகளாக (primary sources) அமைகின்றன. அவை ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. பிற நூல்கள் தரும் செய்திகள் துணைச்சான்றுகளாகக் (secondary sources) கொள்ளப்பட்டு ஆங்காங்கே சுட்டப்படுகின்றன.
ஊர்களின் பட்டியல்
[தொகு]விக்கிப்பீடியாவில் இருப்பிடம் காட்டப்பட்டுள்ள ஊராயின் அவ்வூரின் வரலாறு என்ற முறையில் இணைக்கப்பட்டு இணைப்பு சுட்டப்படுகிறது.[1]
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,
- க, கா, கு, கூ, கொ, கோ,
- சா, சி, செ, சோ,
- த, தி, து, தூ, தே, தொ,
- ந, நா, நி, நீ, நெ, நே,
- ப, பா, பி, பு, பூ, பெ, பே, பொ, போ,
- ம, மா, மி, மு, மூ, மை, மோ,
- வ, வா, வி, வீ, வெ, வே,
அ
[தொகு]ஆ
[தொகு]இ
[தொகு]- இடும்பில்
- இடைக்கழி நாடு
- இடையாறு
- இரணிய முட்டம்
- இரும்பை
- இலங்கை (நன்மாவிலங்கை)
- இலவந்திகைப்பள்ளி
ஈ
[தொகு]உ
[தொகு]- உம்பற்காடு
- உறத்தூர் (அரிமண வாயில்
- உறந்தை (உறையூர்)
ஊ
[தொகு]எ
[தொகு]ஏ
[தொகு]- ஏரகம் (திருவேரகம்)
- ஏழெயில்
- ஏறை
ஐ
[தொகு]ஒ
[தொகு]ஓ
[தொகு]க
[தொகு]- கச்சி
- கடம்பின் பெருவாயில்
- கடியலூர்
- கட்டூர் - விரவுமொழிக் கட்டூர்
- கண்டீரம்
- கபிலநெடுநகர்
- கரும்பனூர்
- கருவூர்
- கல்லாடம்
- கழார்
- கழுமலம்
- கள்ளூர் என்னும் கள்ளில்
கா
[தொகு]கு
[தொகு]- குடநாடு
- குடந்தை
- குடபுலம்
- குடவரை, கொல்லிக் குடவரை
- குடவாயில்
- குடவாயிற் கோட்டம்
- குடுமி (குடுமியான்மலை)
- குதிரை
- குமட்டூர்
- குமரி
- குமுழிஞாழல் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குமுழி ஞாழலார் நப்பசலையார்
- குராப்பள்ளி
- குராலம் பறந்தலை
- குழுமூர்
- குளமுற்றம்
- குறுக்கைப் பறந்தலை (குறும்பூர்)
கூ
[தொகு]கொ
[தொகு]கோ
[தொகு]- கோட்டம்பலம்
- கோடி \ தனுஷ்கோடி \
- கோடை \ கொடைக்கானல் \
- கோவல் \ கோவலூர் \
- கோவூர்
- கோழி
- கோனாட்டு எறிச்சலூர்
சா
[தொகு]சி
[தொகு]செ
[தொகு]- செங்கண்மா \ செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
- செந்தில் \ அலைவாய் \ திருச்சீரலைவாய் \
- செல்லி \ செல்லுர் \
சோ
[தொகு]த
[தொகு]- தகடூர் \ தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை \ தருமபுரி \
- தண்டாரணியம் (தண்டு ஆரணியம், இந்தியாவின் முதுகந்தண்டு போல அமைந்துள்ள தக்கணப் பீடபூமிக் காடுகள்)
- தமிழகம் \ தமிழ் \
- தலையாலங்கானம் \ ஆலங்கானம் \
தி
[தொகு]து
[தொகு]- துவரை = துவாரகை
- துளுநாடு
- துறையூர் (சங்ககாலம்), திருச்சி மாவட்டத்தஅல் உள்ள துறையூர்
தூ
[தொகு]- தூங்கெயில் \ தூங்கெயில் கதவம் \ தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் \
தே
[தொகு]தொ
[தொகு]- தொண்டி
- தொண்டை நாடு
- தொழுநை (யமுனை)
ந
[தொகு]- நல்லூர் \ இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் \
நா
[தொகு]- நாஞ்சில் \ நாஞ்சில் வள்ளுவன் \ நாஞ்சில் பொருநன் \
- நாலூர்
- நாலை கிழவன் நாகன்
- நாவலந் தண்பொழில்
- நான்மாடக் கூடல்
நி
[தொகு]நீ
[தொகு]நெ
[தொகு]- நெய்தலங்கானல் \ நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி \
- நெல்லின் ஊர்
நே
[தொகு]- நேரி \ நேரிப் பொருநன் \ நேரியோர் \
- நேரிவாயில்
ப
[தொகு]- பந்தர்
- பரங்குன்று
- பருவூர்ப் பறந்தலை
- பல்குன்றக் கோட்டம்
- பவத்திரி
- பறம்பு
பா
[தொகு]- பாடலி
- பாமுள்ளூர்
- பாரம் \ பாரத்துத் தலைவன் ஆர நன்னன் \ நெடும்பார தாயனார் \ பனம்பாரனார் \
- பாலை \ பாலைக் கௌதமனார் \ = பாலக்காடு \
- பாழி \ செருப்பாழி \ மிதியல் செருப்பு \ சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி \ பாழிச்சிலம்பு \ பாழிப் பறந்தலை \
பி
[தொகு]பு
[தொகு]- புகார் \ காவிரிப்பூம் பட்டினம் \
- புறந்தை
- புனல் நாடு
பூ
[தொகு]- பூச்சாற்றூர் \ சோணாட்டுப் பூச்சாற்றூர்
- பூழிநாடு
பெ
[தொகு]- பெருங்குன்றூர் \ பெருங்குன்றார் கிழார் \
- பெருமாவிலங்கை
- பெருவாயில் \ கடம்பின் பெருவாயில் \
பே
[தொகு]பொ
[தொகு]போ
[தொகு]- போந்தை
- போஒர் \ போஒர் கிழவோன் \
- போர்ப்புறம்
- போர்வை
ம
[தொகு]- மதுரை \ திருமருத முன்றுறை \ திருமருத நீர்ப்பூந்துறை \ நான்மாடக் கூடல் \
- மருங்கை \ மருங்கூர்ப் பட்டினம் \
- மருந்தில் கூற்றம்
- மல்லி \ மல்லி கிழான் \
- மழபுலம் \ மழவர் \
மா
[தொகு]மி
[தொகு]மு
[தொகு]- முக்காவல் நாடு \ முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் \
- முத்தூறு
- முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்)
- முதுவெள்ளிலை
- முள்ளூர்
- முழையூர்
மூ
[தொகு]- மூவெயில்
மை
[தொகு]- மையல் \ மையற் கோமான் \
- மையூர் \ மையூர் கிழான் \
மோ
[தொகு]- மோகூர் \ மோகூர் மன்னன் \
- மோசி \ மோசி கீரன் \
வ
[தொகு]- வஞ்சி
- வடபுலம்
- வடுகர் தேஎம் \ வடுகர் தேயம்
- வல்லம் \ வல்லத்துப் புறமிளை
- வல்லார் \ வல்லார் கிழான் பண்ணன் \
வா
[தொகு]வி
[தொகு]வீ
[தொகு]- வீரை \ வீரை முன்றுறை \ வீரை வேண்மான் \
வெ
[தொகு]- வெண்ணி \ வெண்ணிப் பறந்தலை \ வெண்மணி வாயில்
- வெண்ணிவாயில்
- வெள்ளியம்பலம்
- வெள்ளில் மன்றம்
- வெளியம்
- வெளியனூர்
வே
[தொகு]- வேங்கடம் \ வேங்கட வைப்பு \ வேங்கட நாடு \
- வேம்பி
- வேலூர்
- வேளூர் வாயில்
உசாத்துணை
[தொகு]- ↑ அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
2 ↑INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)