வடபுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடபுலம் [1] என்பது தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்த நாடுகளைக் குறிக்கும்.

வடபால் முனிவன் [2],
வடபுலத்தரசு [3]
வட வடுகர் [4]
வடபுல மன்னர் [5]
வடபுலத்து அரசு [6]

முதலான தொடர்களால் இதனை உணரலாம்.

இதைப்போல,

குணபுலம் [7]
குடபுலம் [8]
தென்புலம் [9]

என்னும் தொடர்களும் சங்கப்பாடல்களில் பின்றுவந்துள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறம் 391
  2. புறம் 201
  3. புறம் 31
  4. புறம் 378
  5. புறம் 52
  6. புறம் 31
  7. சிறுபாணாற்றுப்படை அடி 79
  8. சிறுபாணாற்றுப்படை அடி 47
  9. புறம் 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடபுலம்&oldid=935088" இலிருந்து மீள்விக்கப்பட்டது