சங்க கால ஊர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சங்க கால ஊர்கள் என்னும் தொடர் சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களைக் குறிக்கும். இங்கு ஊர் என்பது ஊரோ, நகரமோ, தலைநகரமோ, துறைமுகமோ எதுவாயினும் அனைத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க கால ஊர்களில் பல இன்றும் அக்காலப் பெயருடன் உள்ளன. சில ஊர்ப்பெயர்கள் திரிந்துள்ளன. சில ஊர்களைப் பாடலிலுள்ள குறிப்புகளை நோக்கி இன்ன ஊர் என ஊகிக்க முடிகிறது. சில ஊர்ப்பெயர்களை வெளிநாட்டார் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. அவ்வாறு சில பாகுபாட்டின் கீழ் வகைப்படுத்திய ஊர்ப் பெயர்களை அகர வரிசையில் தொகுப்பாக்கித் தனித்தனியே காணலாம்.

அவ்வாறு காணும்போது சங்கப் பாடல்களே அடிப்படைச் சான்றுகளாக (primary sources) அமைகின்றன. அவை ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. பிற நூல்கள் தரும் செய்திகள் சான்றுகளாகக் (secondary sources) கொள்ளப்பட்டு ஆங்காங்கே சுட்டப்படுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] ஊர்களின் பட்டியல்

விக்கிப்பீடியாவில் இருப்பிடம் காட்டப்பட்டுள்ள ஊராயின் அவ்வூரின் வரலாறு என்ற முறையில் இணைக்கப்பட்டு இணைப்பு சுட்டப்படுகிறது.[1]

[தொகு]

  1. அகப்பா
  2. அட்ட வாயில்
  3. அஞ்சில்
  4. அம்பர்
  5. அரிசில்
  6. அரிமணவாயில் உறத்தூர்
  7. அரையம்
  8. அலைவாய்
  9. அழுந்தூர்

[தொகு]

  1. ஆமூர்
  2. ஆர்க்காடு
  3. ஆலங்கானம்
  4. ஆலமுற்றம்
  5. ஆவினன்குடி
  6. ஆவூர்

[தொகு]

  1. இடும்பில்
  2. இடைக்கழி நாடு
  3. இடையாறு
  4. இரணிய முட்டம்
  5. இரும்பை
  6. இலங்கை (நன்மாவிலங்கை)
  7. இலவந்திகைப்பள்ளி

[தொகு]

  1. ஈந்தூர் (ஈந்தை)
  2. ஈழம்

[தொகு]

  1. உம்பற்காடு
  2. உறத்தூர் (அரிமண வாயில்
  3. உறந்தை (உறையூர்)

[தொகு]

  1. ஊணூர்

[தொகு]

  1. எயில்
  2. எயிற்பட்டினம்
  3. எருமை குடநாடு
  4. எருமை நன்னாடு
  5. எருமையூர்
  6. எறிச்சலூர்

[தொகு]

  1. ஏரகம் (திருவேரகம்)
  2. ஏழெயில்
  3. ஏறை

[தொகு]

  1. ஐயூர்

[தொகு]

  1. ஒகந்தூர்
  2. ஒல்லையூர்

[தொகு]

  1. ஓய்மானாடு

[தொகு]

  1. கச்சி
  2. கடம்பின் பெருவாயில்
  3. கட்டூர் - விரவுமொழிக் கட்டூர்
  4. கண்டீரம்
  5. கபிலநெடுநகர்
  6. கரும்பனூர்
  7. கருவூர்
  8. கல்லாடம்
  9. கழார்
  10. கழுமலம்
  11. கள்ளூர் என்னும் கள்ளில்

[தொகு] கா

  1. காமூர்
  2. காரியாறு
  3. காழகம்
  4. கானப்பேரெயில்

[தொகு] கு

  1. குடநாடு
  2. குடந்தை
  3. குடபுலம்
  4. குடவரை, கொல்லிக் குடவரை
  5. குடவாயில்
  6. குடவாயிற் கோட்டம்
  7. குடுமி (குடுமியான்மலை)
  8. குதிரை
  9. குமட்டூர்
  10. குமரி
  11. குமுழிஞாழல் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குமுழி ஞாழலார் நப்பசலையார்
  12. குராலம் பறந்தலை
  13. குழுமூர்
  14. குளமுற்றம்
  15. குறுக்கைப் பறந்தலை (குறும்பூர்)

[தொகு] கூ

  1. கூடகாரம்
  2. கூடல் (நான்மாடக்கூடல்)
  3. கூடல் (அகுதை கூடல்)

[தொகு] கொ

  1. கொங்கு
  2. கொடுங்கால்
  3. கொடுமணம்
  4. கொல்லிக்கூற்றம்
  5. கொற்கை

[தொகு] கோ

  1. கோடி \ தனுஷ்கோடி \
  2. கோடை \ கொடைக்கானல் \
  3. கோவல் \ கோவலூர் \
  4. கோவூர்
  5. கோழி
  6. கோனாட்டு எறிச்சலூர்

[தொகு] சா

  1. சாய்க்காடு \ சாய்க்கானம் \

[தொகு] சி

  1. சிறுகுடி
  2. சிறைக்குடி

[தொகு] செ

  1. செங்கண்மா \ செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
  2. செந்தில் \ அலைவாய் \ திருச்சீரலைவாய் \
  3. செல்லி \ செல்லுர் \

[தொகு] சோ

  1. சோணாடு
  2. சோழ நன்னாடு

[தொகு]

  1. தகடூர் \ தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை \ தர்ம்புரி \
  2. தண்டாரணியம்
  3. தமிழகம் \ தமிழ் \
  4. தலையாலங்கானம் \ ஆலங்கானம் \

[தொகு] தி

  1. திருப்போர்ப்புரம்

[தொகு] து

  1. துவரை = துவாரகை
  2. துளுநாடு
  3. துறையூர் (சங்ககாலம்), திருச்சி மாவட்டத்தஅல் உள்ள துறையூர்

[தொகு] தூ

  1. தூங்கெயில் \ தூங்கெயில் கதவம் \ தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் \

[தொகு] தே

  1. தேனூர்

[தொகு] தொ

  1. தொண்டி
  2. தொண்டை நாடு
  3. தொழுநை (யமுனை)

[தொகு]

  1. நல்லூர் \ இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் \

[தொகு] நா

  1. நாஞ்சில் \ நாஞ்சில் வள்ளுவன் \ நாஞ்சில் பொருநன் \
  2. நாலூர்
  3. நாலை கிழவன் நாகன்
  4. நாவலந் தண்பொழில்

[தொகு] நி

  1. நியமம்

[தொகு] நீ

  1. நீடூர்
  2. நீர்கூர்
  3. நீர்ப்பெயற்று

[தொகு] நெ

  1. நெய்தலங்கானல் \ நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி \
  2. நெல்லின் ஊர்

[தொகு] நே

  1. நேரி \ நேரிப் பொருநன் \ நேரியோர் \
  2. நேரிவாயில்

[தொகு]

  1. பந்தர்
  2. பரங்குன்று
  3. பருவூர்ப் பறந்தலை
  4. பல்குன்றக் கோட்டம்
  5. பவத்திரி
  6. பறம்பு

[தொகு] பா

  1. பாடலி
  2. பாமுள்ளூர்
  3. பாரம் \ பாரத்துத் தலைவன் ஆர நன்னன் \ நெடும்பார தாயனார் \ பனம்பாரனார் \
  4. பாலை \ பாலைக் கௌதமனார் \ = பாலக்காடு \
  5. பாழி \ செருப்பாழி \ மிதியல் செருப்பு \ சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி \ பாழிச்சிலம்பு \ பாழிப் பறந்தலை \

[தொகு] பி

  1. பிசிர் \ பிசிராந்தையார் \ பிசிரோன் \
  2. பிடவூர் \ சோழ நன்னாட்டுப் பிடவூர் \

[தொகு] பு

  1. புகார் \ காவிரிப்பூம் பட்டினம் \
  2. புறந்தை
  3. புனல் நாடு

[தொகு] பூ

  1. பூச்சாற்றூர் \ சோணாட்டுப் பூச்சாற்றூர்
  2. பூழிநாடு

[தொகு] பெ

  1. பெருங்குன்றூர் \ பெருங்குன்றார் கிழார் \
  2. பெருமாவிலங்கை
  3. பெருவாயில் \ கடம்பின் பெருவாயில் \

[தொகு] பொ

  1. பொதியில்
  2. பொதினி
  3. பொறையாறு \ பொறையாற்றுக் கிழான் \

[தொகு] போ

  1. போந்தை
  2. போஒர் \ போஒர் கிழவோன் \
  3. போர்ப்புறம்
  4. போர்வை

[தொகு]

  1. மதுரை \ திருமருத முன்றுறை \ திருமருத நீர்ப்பூந்துறை \ நான்மாடக் கூடல் \
  2. மருங்கை \ மருங்கூர்ப் பட்டினம் \
  3. மல்லி \ மல்லி கிழான் \
  4. மழபுலம் \ மழவர் \

[தொகு] மா

  1. மாங்காடு
  2. மாங்குடி
  3. மாந்தை \ மரந்தை \ மாந்தரன் \

[தொகு] மி

  1. மிழலை

[தொகு] மு

  1. முக்காவல் நாடு \ முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் \
  2. முத்தூறு
  3. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்)
  4. முதுவெள்ளிலை
  5. முள்ளூர்
  6. முழையூர்

[தொகு] மூ

  1. மூவெயில்

[தொகு] மை

  1. மையல் \ மையற் கோமான் \
  2. மையூர் \ மையூர் கிழான் \

[தொகு] மோ

  1. மோகூர் \ மோகூர் மன்னன் \
  2. மோசி \ மோசி கீரன் \

[தொகு]

  1. வஞ்சி
  2. வடபுலம்
  3. வடுகர் தேஎம் \ வடுகர் தேயம்
  4. வல்லம் \ வல்லத்துப் புறமிளை
  5. வல்லார் \ வல்லார் கிழான் பண்ணன் \

[தொகு] வா

  1. வாகை \ வாகைப் பறந்தலை \
  2. வாட்டாறு \ வாட்டாற்று எழினியாதன் \
  3. வாயில் \ நேரிவாயில் \

[தொகு] வி

  1. வியலூர்
  2. விளங்கில்

[தொகு] வீ

  1. வீரை \ வீரை முன்றுறை \ வீரை வேண்மான் \

[தொகு] வெ

  1. வெண்ணி \ வெண்ணிப் பறந்தலை \ வெண்மணி வாயில்
  2. வெண்ணிவாயில்
  3. வெள்ளில் மன்றம்
  4. வெளியம்
  5. வெளியனூர்

[தொகு] வே

  1. வேங்கடம் \ வேங்கட வைப்பு \ வேங்கட நாடு \
  2. வேம்பி
  3. வேலூர்
  4. வேளூர் வாயில்

[தொகு] உசாத்துணை

  1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

2 ↑INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)

[தொகு] மேலும் பார்க்க

தேவாரத் திருத்தலங்கள்

[தொகு] இதையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_ஊர்கள்&oldid=1102763" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி