தொண்டை நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டை நாடு தமிழ்நாட்டில் உள்ள இந்தியாவின் பகுதியாகும். தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும்.
- காண்க
[தொகு] தொண்டைமான் ஆட்சி
[.