4ம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆயிரவாண்டுகள்: | 1ம் ஆயிரவாண்டு |
| நூற்றாண்டுகள்: | 3ம் நூற்றாண்டு - 4ம் நூற்றாண்டு - 5ம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | 300கள் 310கள் 320கள் 330கள் 340கள் 350கள் 360கள் 370கள் 380கள் 390கள் |
4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
நிகழ்ச்சிகள் [தொகு]
- 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
- 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.