சங்க கால அரசர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்க கால மன்னர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்
edit

மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை இங்கு மன்னர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைச் சிற்றரசர்கள் என்றும், குறுநில மன்னர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இளவரசர்கள், அரசியர், கிழான் போன்ற ஊர்ப் பெருந்தனக்காரன், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குரியோர், இராமன், சீதை, வீமன், அருச்சுணன் போன்ற புராணப் பெருமக்கள் முதலானோர் பெயர்களும் இவற்றோடு கலந்துள்ளன.
இவை சேர சோழ பாண்டியர் அல்லாத சங்ககாலத் தனிமனிதனைக் குறிக்கும் பெயர்கள்.

  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொகுப்புப் பதிப்பு, அறிஞர் கழக ஆய்வு, பாரிநிலையம் வெளியீடு, (1940) இரண்டாம் பதிப்பு 1967, சிறப்புப்பெயர் அகராதி என்னும் தொகுப்பிலிருந்து பிரித்துத் தொகுக்கப்பட்டது.

[தொகு] அகர வரிசைப்படி சங்ககாலப் பெருமக்கள்

[தொகு]

  1. அஃதை
  2. அஃதை தந்தை
  3. அகுதை
  4. அகுதை தந்தை
  5. அஞ்சி
  6. அஞ்சி (கடவுள் அஞ்சி)
  7. அண்டிரன்
  8. அதிகமான்
  9. அதிகன்
  10. அதியமான்
  11. அதியமான் நெடுமான் அஞ்சி
  12. அதியர் கோமான் அஞ்சி
  13. அதியர் கோமான் எழினி
  14. அதியன்
  15. அத்தி (ஆட்டனத்தி)
  16. அத்தி (சேரர்படைத் தலைவன்)
  17. அந்துவஞ்சாத்தன்
  18. அந்துவன் கீரன்
  19. அந்துவன் செள்ளை
  20. அந்துவன் (சேரன்)
  21. அந்துவன் (நல்லந்துவனார்)
  22. அம்பர் கிழான்
  23. அருமன்
  24. அருவந்தை
  25. அவியன்
  26. அழிசி
  27. அறுகை
  28. அன்னி
  29. அன்னி மிஞிலி

[தொகு]

  1. ஆட்டனத்தி
  2. ஆதன் (வாழியாதன்)
  3. ஆதன்
  4. ஆதன் எழினி
  5. ஆதனுங்கன்
  6. ஆதன் ஓரி
  7. ஆதி
  8. ஆதிமந்தி
  9. ஆதி அருமன்
  10. ஆந்தை (புலவர்)
  11. ஆமூர் மல்லன்
  12. ஆய்
  13. ஆய் அண்டிரன்
  14. ஆய் எயினன்
  15. ஆரிய அரசன் பிரகத்தன்
  16. ஆரியப் பொருநன்
  17. ஆரிய அண்ணல்
  18. ஆவியர் கோ

[தொகு]

  1. இயக்கன்
  2. இராமன்
  3. இருங்கோ < இருங்கோ வேள் < இருங்கோ வேண்மான்
  4. இலங்கை கிழவோன் (ஓய்மான் வில்லியாதன்)
  5. இளங்கண்டீரக்கோ
  6. இளங்குமணன்
  7. இளந்தத்தன்
  8. இளம்பழையன் மாறன்
  9. இளவிச்சிக்கோ
  10. இளவெளிமான்

[தொகு]

  1. ஈந்தூர் கிழான் தோயன்மாறன்

[தொகு]

எயினன்

  1. எருமை அரசன்
  2. எருமையூரன்
  3. எவ்வி
  4. எழினி
  5. எழினியாதன்

[தொகு]

  1. ஏறைக்கோன்
  2. ஏனாதி
  3. ஏனாதி திருக்கிள்ளி

[தொகு]

  1. ஐயை

[தொகு]

  1. ஒல்லையூர் கிழான்

[தொகு]

  1. ஓய்மான் நல்லியக்கோடன்
  2. ஓய்மான் வில்லியாதன்
  3. ஓரி

[தொகு]

  1. ஔவை

[தொகு]

  1. கங்கன்
  2. கடலன்
  3. கடவுள் பத்தினி (கண்ணகி)
  4. கடவுள் அஞ்சி
  5. கடியநெடு வேட்டுவன்
  6. கட்டி
  7. கணையன்
  8. கண்டீரக்கோ
  9. கண்டீரக்கோப் பெருநள்ளி
  10. கண்ணகி
  11. கண்ணனாகனார்
  12. கரும்பனூர் கிழான்
  13. கவுதமன்
  14. கழுவுள்
  15. கள்வர் கோமான்
  16. கள்வர் பெருமகன்

[தொகு] கா

  1. காரி
  2. காவெரி ஊட்டிய … புகழோன் (அருச்சுணன்)
  3. காவெரி ஊட்டிய … புகழோன் (வீமன்)

[தொகு] கு

  1. குமணன்
  2. குமணன் தம்பி
  3. குறும்பியன்

[தொகு] கொ

  1. கொண்கானங் கிழான்
  2. கொற்றன்
  3. கொற்றி

[தொகு] கோ

  1. கோடைப்பொருநன்

[தொகு] சா

  1. சாத்தன்
  2. சாலினி
  3. சிறுகுடி கிழான் பண்ணன்

[தொகு] சீ

  1. சீதை

[தொகு] செ

  1. செங்கண்மாத்து வேள் நன்னன்

[தொகு] சே

  1. சேந்தன் தந்தை அழிசி

[தொகு] சோ

  1. சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்
  2. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  3. சோழர் மறவன்

[தொகு] ஞி

  1. ஞிமிலி

[தொகு]

  1. தந்துமாறன்
  2. தருமன்
  3. தழும்பன்

[தொகு] தா

  1. தாமான் தோன்றிக்கோன்

[தொகு] தி

  1. திதியன்
  2. தித்தன்
  3. தித்தன் வெளியன்
  4. திருமாவுண்ணி
  5. திரையன்

[தொகு] தெ

  1. தென்னவன் மறவன்

[தொகு] தே

  1. தேர்வண் மலையன்

[தொகு] தொ

  1. தொண்டைமான் இளந்திரையன்
  2. தொண்டைமான்
  3. தொண்டையோர் மருகன்

[தொகு] தோ

  1. தோன்றிக்கோ

[தொகு]

  1. நந்தன்
  2. நல்லடி
  3. நல்லியக்கோடன்
  4. நல்லினி
  5. நள்ளி
  6. நன்னன்
  7. நன்னன் ஆய்
  8. நன்னன் உதியன்
  9. நன்னன் சேய் நன்னன்
  10. நன்னன் மருகன்
  11. நன்னன் வேண்மான்

[தொகு] நா

  1. நாகன்
  2. நாஞ்சில் வள்ளுவன்
  3. நாஞ்சிற் பொருநன்
  4. நாலை கிழவோன்
  5. நாலை கிழவன் நாகன்

[தொகு] நீ

  1. நீடூர் கிழவோன்

[தொகு] நெ

  1. நெடுமான் அஞ்சி
  2. நெடுமிடல்
  3. நெடுவேள் ஆதன்
  4. நெடுவேள் ஆவி

[தொகு]

  1. பண்ணன்
  2. பண்ணி
  3. பதுமன்
  4. பரதவர் கோமான் … மத்தி
  5. பழையன் (மன்னன்)
  6. பழையன் (சோழர்படைத் தலைவன்)
  7. பழையன் மாறன்
  8. பறம்பிற் கோமான் பாரி

[தொகு] பா

  1. பாணன்
  2. பாரி
  3. பாரி மகளிர்
  4. பாரிவேள்

[தொகு] பி

  1. பிட்டன்
  2. பிட்டங்கொற்றன்
  3. பிண்டன்
  4. பிரகத்தன்

[தொகு] பு

  1. புலிகடிமால்
  2. புல்லி
  3. புன்றுறை

[தொகு] பெ

  1. பெரியன்
  2. பெருங்கோப்பெண்டு
  3. பெருஞ்சாத்தன்
  4. பெருமாவிலங்கைத் தலைவன்

[தொகு] பே

  1. பேகன்

[தொகு] பொ

  1. பொகுட்டெழினி
  2. பொதியில் முனிவன்
  3. பொறையாற்றுக் கிழான்

[தொகு] போ

  1. போஒர் கிழவோன் பழையன்

[தொகு]

  1. மத்தி
  2. மந்தி (ஆதிமந்தி)
  3. மலையமான்
  4. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
  5. மலையமான் திருமுடிக்காரி
  6. மலையன்
  7. மல்லன்
  8. மல்லி கிழான் காரியாதி

[தொகு] மா

  1. மாயவண்ணன்
  2. மாவன்

[தொகு] மி

  1. மிஞிலி

[தொகு] மு

  1. முக்காவல்நாட்டு ஆமூர் மல்லன்
  2. முசுண்டை
  3. முதியன் ஆதனுங்கன்
  4. முருகன்

[தொகு] மூ

  1. மூவன்

[தொகு] மை

  1. மையற்கோமான்
  2. மையூர் கிழான்

[தொகு] மோ

  1. மோகூர் மன்னன்

[தொகு]

  1. வண்டன்
  2. வல்லங்கிழவோன்
  3. வல்லார் கிழான்
  4. வல்வில் ஓரி

[தொகு] வா

  1. வாட்டாற்று எழினி ஆதன்
  2. வாணன்
  3. வானவன் மறவன்

[தொகு] வி

  1. விச்சிக்கோ
  2. விச்சியர் பெருமகன்
  3. விராஅன்
  4. வில்லியாதன்

[தொகு] வீ

  1. வீரை வெளிமான்

[தொகு] வெ

  1. வெளிமான்
  2. வெளியன்
  3. வெளியன் தித்தன்
  4. வெளியன் வேண்மான் நல்லினி
  5. வெளியன் வேண்மான்

[தொகு] வே

  1. வேங்கட நாடன்
  2. வேங்கை மார்பன்
  3. வேண்மாள் அந்துவன் செள்ளை
  4. வேண்மாள் நல்லினி
  5. வேண்மான்
  6. வேம்பி
  7. வேளாவிக் கோமான்
  8. வேள்பாரி

[தொகு] வை

  1. வையாவிக்கோப்பெரும் பேகன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_அரசர்கள்&oldid=922589" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி