கொற்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். கொற்கையிலே ஓர் கோட்டையும் இருந்தது. மற்றும் பாண்டிய நாட்டு பெரும் செல்வமான முத்து சந்தை கொற்கையிலேயே காணப்பட்டது. கொற்கைக்கு பல அன்னிய நாட்டுக்கப்பல்கள் வந்து போனதாக வரலாறு கூறுகின்றது.